யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
மழை பாதிப்பு: அரசு நிவாரணம் அறிவிப்பு
சென்னை (ஏஜென்சி), 23 அக்டோபர் 2008   ( 10:48 IST )
மழையால் ஏற்பட்டுள்ள உயிரிழப்புகளுக்கு நிவாரணத் தொகையை அறிவித்துள்ள தமிழக அரசு, பாதிக்கப்பட்ட பகுதிகளில் உதவிப் பணிகள் மேற்கொள்ளவும் உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

தற்போதையை மழை பாதிப்புகள் தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் உயர்மட்டக் குழுக் கூட்டம், சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பின்வரும் முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன:

சென்னை, புறநகர் பகுதிகளில் மழை பாதிப்புகளை கண்காணிக்கவும், நிவாரணப் பணிகளை முடுக்கிவிடவும், 15 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்படுகிறார்கள்.

மழையினால் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ஒரு லட்சம் ரூபாய் உடனடியாக வழங்கப்படுகிறது. மழையில் இறந்த பசு மற்றும் எருதுகளுக்கு ரூ.10 ஆயிரமும், ஆடுகளுக்கு ரூ. ஆயிரமு வழங்கவும் உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.

சென்னை பகுதியில் மழை நீர் சூழ்ந்த பகுதி மக்களுக்கு உணவுப் பொட்டலங்கள் வழங்கவும், வெள்ளப் பகுதிகளில் தொற்று நோய் பாதிப்பு ஏற்படாமல் இருக்கவும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
ரயில் மறியலில் ஈடுபட்ட திருமாவளவன் கைது
தனித்தமிழ்நாடு: கண்ணப்பன் பேச்சுக்கு கண்டனம்
கன மழை: பலி எண்ணிக்கை 13 ஆக உயர்வு
ஆட்டோ ரிக் ஷாவுக்கு திரவ எரிவாயு : தமிழக அரசு உத்தரவு
புலிகள் ஆதரவுப் பேச்சுக்கு காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் எதிர்ப்பு
2009-ல் 18 வயது நிரம்புபவர்களுக்கும் வாக்குரிமை : நரேஷ்குப்தா
ஜோதிடம்
வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
காதலில் விழுந்தேன்
கமலஹாசனின் 'குணா' மற்றும் தனுஷின் 'காதல் கொண்டேன்' ஆகிய இரண்டையும் சேர்த்த கலவையை, புதிய சுவையுடன்...
பந்தயம்
ராமன் தேடிய சீதை
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...