|
| மின்வெட்டை கண்டித்து 20,000 விசைத்தறி மூடல் |
| நாமக்கல் (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 10 அக்டோபர் 2008 ( 15:07 IST ) | |
மின் வெட்டு அமல் செய்யப்பட்டிருப்பதைக் கண்டித்து நாமக்கல் மாவட்டம் குமாரப்பாளையத்தில் சுமார் 20 ஆயிரம் விசைத்தறிக் கூடங்கள் இன்று மூடப்பட்டுள்ளன.
நாமக்கல் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர்கள் சங்கம், கொங்கு விசைத்தறி உரிமையாளர்கள் சங்கம் உட்பட பல்வேறு அமைப்புகள் கூட்டாக இந்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன.
இதையொட்டி குமாரப்பாளையம் மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் உள்ள 20 ஆயிரம் விசைத்தறி கூடங்கள் மூடப்பட்டுள்ளன. இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து குமாரப்பாளையம் நகரில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.
மின் வெட்டைக் கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள், சீரான மின் வினியோகித்திற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோஷம் எழுப்பினர்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : பணப்புழக்கம் அதிகரிக்கும். உங்களை ஏளனமாகப் பேசியவர்களுக்கெல்லாம் பதிலடி தருவீர்கள். சொத்து வாங்குவது... |
| |
|
|
|
|
 | | | காதலில் விழுந்தேன் | | கமலஹாசனின் 'குணா' மற்றும் தனுஷின் 'காதல் கொண்டேன்' ஆகிய இரண்டையும் சேர்த்த கலவையை, புதிய சுவையுடன்... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|