யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
நாம‌க்க‌‌ல்‌லி‌ல் தடு‌ப்பூ‌சி போட்ட 10 மாத குழ‌ந்தை ப‌லி!
நாமக்கல் (ஏஜென்சி), வியாழக்கிழமை, 9 அக்டோபர் 2008   ( 18:50 IST )
நாம‌க்க‌ல் மாவ‌ட்ட‌த்திலுள்ள அரசு ஆர‌ம்ப சுகாதார ‌நிலைய‌த்‌தி‌ல் டு‌ப்பூ‌சி போட‌ப்ப‌ட்ட 10 மாத பெ‌ண் குழ‌ந்தை ப‌ரிதாபமாக உ‌‌யி‌ரிழ‌ந்தது.

சோழ‌சிராம‌ணி பகு‌‌தியை‌ச் சே‌ர்‌ந்த ராஜு- அமுதா த‌ம்ப‌‌தி‌யி‌ன‌ரின் ர‌சிகா எ‌ன்ற 10 மாத பெ‌ண் குழ‌ந்தை‌க்கு, திரு‌ச்செ‌ங்கோடு அருகே உ‌ள்ள ஜேட‌ர்பாளைய‌ம் அரசு ஆர‌ம்ப சுகாதார ‌நிலைய‌த்‌தி‌ல் கட‌ந்த 2 ‌நா‌‌ட்களு‌க்கு மு‌ன்பு தடு‌ப்பூ‌சி போ‌டப்பட்டது.

இ‌ந்த த‌டு‌ப்பூ‌சி குழ‌ந்தை‌‌க்கு ஒ‌த்து‌க்கொ‌ள்ளாததா‌ல், தடு‌ப்பூ‌சி‌ போட‌ப்ப‌ட்ட நா‌ள் முதலே கா‌ய்‌ச்ச‌ல் ஏ‌ற்ப‌ட்டடு‌ள்ளது. இதையடு‌த்து குழ‌ந்தையை ‌திரு‌ச்செ‌ங்கோடு அரசு பொது மரு‌த்துவமனை‌யி‌ல் நே‌ற்று சே‌ர்‌த்தன‌ர்.

இ‌ந்‌நிலை‌யி‌ல் ‌சி‌கி‌ச்‌சை‌ப் பல‌னி‌ன்‌‌றி அ‌ந்த பெ‌ண் குழ‌ந்தை நே‌ற்‌றிரவு ப‌ரிதாகமாக உ‌‌யி‌ரிழ‌ந்தது. இது கு‌றி‌த்து காவ‌ல் துறை‌யின‌ர் வழ‌க்கு‌ப் ப‌தி‌வு செ‌ய்து ‌விசா‌ரி‌த்து வரு‌கி‌ன்றன‌ர்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
இல‌ங்கை ‌பி‌‌‌ர‌ச்‌சினையில் க‌ட்‌சிக‌ள் ஓர‌ணி‌யி‌ல் ‌திரள கருணா‌நி‌தி வேண்டுகோள்
பிரதமருக்கு தந்தி : திருமாவளவன் வேண்டுகோள்
மின்வெட்டு:விழுப்புரத்தில் அதிமுக ஆர்ப்பாட்டம்
ராஜ பக்சேவை மன்மோகன் வலியுறுத்த வேண்டும் : ஜெ.
ராமேஸ்வரம் மீனவர்கள் மீது மீண்டும் தாக்குதல்
ஆள் கடத்தல்: என்கேகேபி ராஜா உரையாடல் சிடி வெளியீடு
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : பணப்புழக்கம் அதிகரிக்கும். உங்களை ஏளனமாகப் பேசியவர்களுக்கெல்லாம் பதிலடி தருவீர்கள். சொத்து வாங்குவது...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
காதலில் விழுந்தேன்
கமலஹாசனின் 'குணா' மற்றும் தனுஷின் 'காதல் கொண்டேன்' ஆகிய இரண்டையும் சேர்த்த கலவையை, புதிய சுவையுடன்...
பந்தயம்
ராமன் தேடிய சீதை
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...