யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
தமிழகத்தில் இன்றும் மழை!
சென்னை (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 3 அக்டோபர் 2008   ( 11:01 IST )
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்றும் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் தர்மபுரி, ஆம்பூர், சங்கராபுரம், சேத்தியாதோப்பு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நேற்று பலத்த மழை பெய்தது. சென்னை நகரில் நேற்றிரவு கனமழை பெய்தது.

இந்நிலையில், இன்றும் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

"தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இன்றும் மழை பெய்யும். சென்னை நகரில் மாலை அல்லது இரவு நேரத்தில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்" என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
குமரி கடலில் ஹிதேந்திரன் அஸ்தி கரைப்பு!
இலங்கை பிரச்சனை : காங்., திமுகவுக்கு திருமா வேண்டுகோள்
இலங்கை இனப் படுகொலைக்கு மத்திய அரசு உதவுகிறது: வைகோ
நாங்கள் ஈழத் தமிழர்களுக்கு எதிரானவர்கள் அல்ல: தமிழக காங்.
கம்யூ.உண்ணாவிரதம் : அதிமுக திடீர் புறக்கணிப்பு
பூர்ணம்விஸ்வநாதன் உடல் தகனம்; நடிகர் நடிகைகள் அஞ்சலி
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : புத்துணர்ச்சி பிறக்கும். பணப்புழக்கம் தேவையான அளவு இருக்கும். கணவன்-மனைவிக்குள் மகிழ்ச்சியுண்டு...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
பொய் சொல்ல போறோம்
நில ஆக்கிரமிப்பு விவகாரத்தைக் கொண்டு கொல நடுங்க சிரிக்க வைக்கச் செய்யும் முயற்சிதான்தான், 'பொய் சொல்ல...
தனம்
சரோஜா
ஆரோக்கியம்
நலம் காக்க - நாள் தவறாமல் 30 நிமிடங்கள் சுறுசுறுப்பான நடைப் பயிற்சி, ஆரோக்கியமான உணவுமுறை ஆகிய இரண்டையும் கடைப்பிடித்தாலே...
மேலும் படிக்க|மேலும்...