யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
வயலின் கலைஞர் குன்னக்குடி வைத்தியநாதன் மரணம்!
சென்னை (ஏஜென்சி), 9 செப்டம்பர் 2008   ( 09:03 IST )
பிரபல வயலின் இசைக்கலைஞர் குன்னக்குடி வைத்தியநாதன் நேற்றிரவு மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

பிரபல வயலின் இசைக்கலைஞர் குன்னக்குடி வைத்தியநாதன் (வயது 73). வயலின் இசையை பாமரருக்கும் கொண்டு சேர்த்த பெருமை இவரையே சாரும்.

கடந்த ஒரு வாரமாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த வைத்தியநாதனுக்கு, இரு தினங்களுக்கு முன்பு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதனால் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், நேற்றிரவு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் மரணம் அடைந்தார்.

அவரது உடல் நேற்றிரவு சென்னை மந்தவெளியில் உள்ள அவரது வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இறுதிச் சடங்குகள் நாளை நடைபெறுகிறது.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
சீர்திருத்தப்பள்ளியில் ஊழியர் கொலை: 6 பேர் ஓட்டம்
குன்னக்குடி: வாழ்க்கைக் குறிப்பு
விஜயன் கொலை: கூலிப்படையை இயக்கிய போலீஸ்காரர் கைது
தமிழகத்தில் ரூ.4,150 கோடியில் அசோக் லேலண்டு-நிசான் தொழிற்சாலை
திருவ‌ண்ணாமலை‌‌யி‌ல் 2 தலையுட‌ன் ‌பிற‌ந்த அ‌திசய பெ‌ண் குழ‌ந்தை
த‌மிழக‌ம் முழுவது‌ம் வழ‌‌க்க‌றிஞ‌ர்க‌ள் ‌நீ‌திம‌ன்ற‌ புற‌க்க‌ணி‌ப்பு
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : புத்துணர்ச்சி பிறக்கும். பணப்புழக்கம் தேவையான அளவு இருக்கும். கணவன்-மனைவிக்குள் மகிழ்ச்சியுண்டு...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
ஜெயம் கொண்டான்
வம்பை கண்டால் வளைந்து போகும் வினய், சாமான்யர்கள் சார்பாக தாதாவிடம் 'பன்ச்' வசனம் பேசி இறுதியில்...
தாம் தூம்
நாயகன்
ஆரோக்கியம்
நலம் காக்க - வயதான தம்பதியருக்கு (பெற்றோர்களுக்கு) பிறக்கும் குழந்தைகளுக்கு, பைபோபர் குறைபாடு என்றழைக்கப்படும் மனநல பாதிப்பு...
மேலும் படிக்க|மேலும்...