|
| ஆற்காடு வீராசாமியை பதவி விலக கோரி ஆர்ப்பாட்டம் : பா.ஜ. |
| சென்னை (ஏஜென்சி), 8 செப்டம்பர் 2008 ( 16:06 IST ) | |
தொடர் மின் தடைக்கு காரணமான தமிழக மின்சாரத்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி பதவி விலகக் கோரி, வரும் 10-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை தொடர் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தமிழக பாஜக தலைவர் இல.கணேசன் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழக அரசு மின் உற்பத்தி செய்வதற்கான முயற்சி எடுக்காமல் மின் தடைக்கான காரணத்தைத்தான் சொல்கிறது.
இந்த மின் தடையால் தொழிற்சாலைகள் மட்டுமின்றி, அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனை கண்டிக்கும் விதமாக பா.ஜ.க சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பொதுமக்கள் அனைவரும் ஆதரவு தரும் படி கேட்டுக் கொள்ளப்படுவதாக, இல.கணேசன் தெரிவித்துள்ளார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : புத்துணர்ச்சி பிறக்கும். பணப்புழக்கம் தேவையான அளவு இருக்கும். கணவன்-மனைவிக்குள் மகிழ்ச்சியுண்டு... |
| |
|
|
|
|
 | | | ஜெயம் கொண்டான் | | வம்பை கண்டால் வளைந்து போகும் வினய், சாமான்யர்கள் சார்பாக தாதாவிடம் 'பன்ச்' வசனம் பேசி இறுதியில்... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - வயதான தம்பதியருக்கு (பெற்றோர்களுக்கு) பிறக்கும் குழந்தைகளுக்கு, பைபோபர் குறைபாடு என்றழைக்கப்படும் மனநல பாதிப்பு... |
| |
|
|
|
|
|
|
|