|
| என்எல்சி தொழிலாளர்கள்: நாளை மீண்டும் ஸ்டிரைக் |
| நெய்வேலி (ஏஜென்சி), 7 செப்டம்பர் 2008 ( 16:35 IST ) | |
நெய்வேலி ஒப்பந்த தொழிலாளர்கள் நாளை முதல் மீண்டும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர்.
நெய்வேலி அனல் மின்நிலையத்தில் கடந்த 4ம் தேதி நடந்த ஓர் விபத்தில் ஒப்பந்த தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார்.
அந்த ஊழியரின் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்கும்படி தொழிலாளர் சங்கங்கள் வலியுறுத்தின. ஆனால், அவர்கள் கேட்கும் தொகையை வழங்க நிர்வாகம் மறுத்துவிட்டது.
இதை கண்டித்தும், உயிர் பாதுகாப்புச் சட்டத்தை அரசு உடனடியாக அமல்படுத்தக் கோரியும் 10 ஆயிரத்துக்கும் அதிகமான ஒப்பந்தத் தொழிலாளர்கள் நாளை முதல் மீண்டும் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர்.
எனினும், இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தால் மின் உற்பத்தி பாதிக்கப்படாது என்று என்.எல்.சி. அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : புத்துணர்ச்சி பிறக்கும். பணப்புழக்கம் தேவையான அளவு இருக்கும். கணவன்-மனைவிக்குள் மகிழ்ச்சியுண்டு... |
| |
|
|
|
|
 | | | ஜெயம் கொண்டான் | | வம்பை கண்டால் வளைந்து போகும் வினய், சாமான்யர்கள் சார்பாக தாதாவிடம் 'பன்ச்' வசனம் பேசி இறுதியில்... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - வயதான தம்பதியருக்கு (பெற்றோர்களுக்கு) பிறக்கும் குழந்தைகளுக்கு, பைபோபர் குறைபாடு என்றழைக்கப்படும் மனநல பாதிப்பு... |
| |
|
|
|
|
|
|
|