|
| ரமலான் நோன்பு இன்று துவங்கியது! |
| சென்னை (ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 2 செப்டம்பர் 2008 ( 13:49 IST ) | |
முஸ்லிம் மக்களின் ரமலான் நோன்பு இன்று முதல் துவங்கியது.
ரமலான் மாதத்தில் நோன்பு இருப்பது முஸ்லிம்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றாகும்.
ரமலான் மாதத்துக்கான பிறை நேற்று தென்பட்டதால், நாடு முழுவதிலும் உள்ள முஸ்லிம்கள் இன்று முதல் தங்களது நோன்பு துவக்கினர்.
இதனால், மசூதிகள் மற்றும் முஸ்லிம்களின் புனித தலங்களில் தொழுகைகள் நடைபெற்று வருகின்றன.
எனினும், சவுதி அரேபியா மற்றும் பெரும்பாலான அரபு நாடுகளில் நேற்றே நோன்பு தொடங்கிவிட்டது. கேரளாவிலும் நேற்றிலிருந்து நோன்பு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : குடும்பத்தினருடன் அனுசரித்துப் போவீர்கள். பெரியோர்களின் தொடர்பு கிடைக்கும். பழைய... |
| |
|
|
|
|
 | | | சத்யம் | | அரசியல் சூழலின் பின்னணியில் குருவுக்கும் சிஷ்யனுக்கும் இடையே நடக்கும் யுத்தமே 'சத்யம்'!
முதலமைச்சர் கனவில்... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - உடல் மிகுதியாக பருமனாவதும், நீரிழுவு பிரச்சனையும் இணைந்து, ஒருவருக்கு இதய கோளாறுகள் ஏற்படுவதற்கு முக்கிய... |
| |
|
|
|
|
|
|
|