|
| அண்ணா வாரிசுகளுக்கு முதல்வர் ரூ.10 லட்சம் நிதி! |
| சென்னை (ஏஜன்சி), செவ்வாய்கிழமை, 2 செப்டம்பர் 2008 ( 10:44 IST ) | |
முன்னாள் முதல்வர் அண்ணாவின் வாரிசுகளுக்கு முதல்வர் கருணாநிதி ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கினார்.
இதுகுறித்து திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை:
கடந்த 30ம் தேதி நடந்த திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில், அண்ணா நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மறைந்த பேரறிஞர் அண்ணாவின் வாரிசுகள் மறைந்த சி.என்.ஏ. பரிமளம் மற்றும் சி.என்.ஏ. இளங்கோவன், சி.என்.ஏ.கவுதமன், சி.என்.ஏ.பாபு ஆகியோர் குடும்பங்களுக்கு திமுக சார்பில் தலா ரூ.10 லட்சம் வழங்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதனடிப்படையில், மறைந்த சி.என்.ஏ. பரிமளத்தின் மகன்கள் மலர்வண்ணன், சவுமியன், மகள் இளவரசி ஆகியோரிடம் முதல்வர் கருணாநிதி ரூ.10 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார்.
அதேபோல் சி.என்.ஏ. இளங்கோவனுக்கும் முதல்வர் கருணாநிதி ரூ.10 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : குடும்பத்தினருடன் அனுசரித்துப் போவீர்கள். பெரியோர்களின் தொடர்பு கிடைக்கும். பழைய... |
| |
|
|
|
|
 | | | சத்யம் | | அரசியல் சூழலின் பின்னணியில் குருவுக்கும் சிஷ்யனுக்கும் இடையே நடக்கும் யுத்தமே 'சத்யம்'!
முதலமைச்சர் கனவில்... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - உடல் மிகுதியாக பருமனாவதும், நீரிழுவு பிரச்சனையும் இணைந்து, ஒருவருக்கு இதய கோளாறுகள் ஏற்படுவதற்கு முக்கிய... |
| |
|
|
|
|
|
|
|