யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
மதுரை‌யி‌ல் கனமழை: அணைக‌ள் நிரம்புகின்ற‌‌ன!
மதுரை (ஏஜென்சி), வியாழக்கிழமை, 28 ஆகஸ்டு 2008   ( 16:18 IST )
துரையில் பெய்த கனமழை காரணமாக அணைக‌ளி‌ன் ‌நீ‌ர்ம‌‌ட்ட‌ம் உயர்ந்து வருகிறது.

மதுரை‌ மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் நேற்றிரவு பலத்தமழை பெய்தது. இதனால் நகர் முழுவதும் வெள்ளக்காடானது. பல பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டது.

கனமழை காரணமாக மதுரை நகரில் 95.4 ‌மி.‌‌மீ. மழையு‌ம், சா‌த்தையாறு அணை‌யி‌ல் 105‌ மி.‌‌மீ. மழையு‌ம் பதிவாகியுள்ளது.

இதன் காரணமாக, 136 அடி கொள்ளளவு கொண்ட பெ‌ரியா‌ர் அணை‌யி‌ன் ‌நீ‌ர்ம‌‌ட்ட‌ம் 126.60 அடியாக உய‌ர்‌ந்துள்ளது. அணை‌க்கு ‌நீ‌‌ர்வர‌த்து ‌வினாடி‌க்கு 1,434 கன அடியாகவு‌ம், அணை‌யி‌லிரு‌ந்து வெ‌‌ளியேறு‌ம் ‌நீ‌ரி‌ன் அளவு ‌வினாடி‌க்கு 1,424 கன அடியாகவு‌ம் உள்ளது.

வைகை அணை‌யி‌ன் ‌நீ‌ர்ம‌‌ட்ட‌ம் 65.62 அடியாக (அ‌திகப‌ட்ச கொ‌ள்ளவு 71 அடி) உய‌ர்‌ந்துள்ளது. அணை‌க்கு வரு‌ம் ‌நீ‌ரி‌ன் அளவு ‌வினாடி‌க்கு 2,111 கன அடியாகவு‌ம், வெ‌ளியேறு‌ம் ‌நீ‌ரி‌ன் அளவு ‌வினாடி‌க்கு 41 கன அடியாகவு‌ம் உள்ளது.

மதுரையின் சுற்றுப்புறப் பகுதிகளான மே‌ட்டு‌ப்ப‌ட்டி, ஆ‌ண்டி‌ப்ப‌ட்டி, கு‌ப்பனா‌ம்ப‌ட்டி, சோ‌த்து‌ப்பாறை அணை, பெ‌ரியா‌ர் அணை, வைகை அணை ஆகியவற்றிலும் கணிசமமான மழையளவு பதிவாகியுள்ளது.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
பல்கலை.யாக மாற்றம் : 1,500 கல்லூரி மாணவர்கள் ஸ்டிரைக்
விசைத்தறியாள‌ர்களுட‌ன் த‌மிழக அரசு இன்று பேச்சு
எ‌ன் ‌மீது பொய் கு‌ற்ற‌ச்சா‌ட்டு : அமைச்சர் கே.பி.பி.சாமி
தட்டுப்பாடின்றி டீசல் வினியோகம் : கம்யூ. வலியுறுத்தல்
திமுகவில் இணைந்தார் செல்வகணபதி!
மருத்துவமனைகளை கண்காணிக்க வேண்டும்: சரத்குமார்
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌குடும்பத்தினருடன் அனுசரித்துப் போவீர்கள். பெரியோர்களின் தொடர்பு கிடைக்கும். பழைய...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
சத்யம்
அரசியல் சூழலின் பின்னணியில் குருவுக்கும் சிஷ்யனுக்கும் இடையே நடக்கும் யுத்தமே 'சத்யம்'! முதலமைச்சர் கனவில்...
குசேலன்
சுப்பிரமணியபுரம்
ஆரோக்கியம்
நலம் காக்க - உடல் மிகுதியாக பருமனாவதும், நீரிழுவு பிரச்சனையும் இணைந்து, ஒருவருக்கு இதய கோளாறுகள் ஏற்படுவதற்கு முக்கிய...
மேலும் படிக்க|மேலும்...