யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
சந்தர்ப்பவாதம்: இடதுசாரிகள் மீது காங். காட்டம்
சென்னை (ஏஜென்சி), 21 ஆகஸ்டு 2008   ( 19:11 IST )
இடதுசாரி கட்சிகளின் சந்தர்ப்பவாத அரசியலுக்கு மத்திய, மாநில அரசுகள் அடிபணியாது எ‌ன்று த‌மிழக கா‌ங்‌கிர‌ஸ் தலைவ‌ர் கே.‌வி.த‌ங்கபாலு கூ‌றியு‌ள்ளா‌ர்.

இதுகு‌றி‌த்து அவ‌ர் வெளியிட்ட அறிக்கை:

மத்திய அரசுக்கு எதிரான இடதுசாரிகளின் அறிவிப்பை ஏற்காமல் தமிழகத்தில் அனை‌த்து இடங்களிலும் பேரு‌ந்து, ரயில் உட்பட அனை‌த்து வாகனங்களும் நே‌ற்று வழ‌க்க‌ம்போ‌ல் இயங்கின. இதனால் எந்த விதத்திலும் ம‌க்க‌‌ளி‌‌ன் இய‌ல்வு வா‌ழ்‌க்கை பா‌தி‌க்க‌ப்பட‌வி‌ல்லை.

மதவாத சக்திகள் மற்றும் அதற்கு துணைபோகும் இடதுசாரி கட்சிகள் நடத்தும் சந்தர்ப்பவாத அரசியலுக்கு மத்திய, மாநில அரசுகள் அடிபணியாது.

அன்னிய சக்திகளுக்கு ஆதரவாகவும், இந்திய வளர்ச்சிக்கு எதிராகவும் இடதுசாரி கட்சிகளின் செயல்பாடுகள் உள்ளது. அவர்களது நேற்றைய போராட்டம் தோல்வி அடைந்ததன் மூலம் இது அம்பலத்திற்கு வந்துள்ளது. இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
ஆ‌ற்காடு பே‌ச்சுக்கு மா‌ர்‌க்‌சி‌‌ஸ்‌ட் க‌ண்டன‌ம்
தோழமைக்கு மாறான செயல்படுகிறது கம்யூ. : கருணாநிதி
மாணவி மர்மசாவு: சிபிசிஐடி விசாரணைக்கு முதல்வர் உத்தரவு
வரும் தேர்தலில் கம்யூ. காணாமல் போய்விடும்: ஆற்காடு வீராசாமி
ஊதிய கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்த அலுவலர் குழு
சிங்கம்புணரியில் நாளை அதிமுக ஆர்ப்பாட்டம்
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌எதிர்காலம் குறித்து சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். கடினமான...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
குசேலன்
முதல் பாதி இழுவை காட்சிகளை கடைசி இருபது நிமிடங்கள் சரிகட்டுகின்றன. அதிலும் நண்பனை நினைத்து அழுவது ரஜினி...
சுப்பிரமணியபுரம்
வல்லமை தாராயோ
ஆரோக்கியம்
நலம் காக்க - இரவில் ஒன்பது அல்லது அதற்கு மேற்பட்ட மணி நேரம் தூங்கும் நடுத்தர மற்றும் வயதான பெண்களுக்கு, இதயக் கோளாறுகள்...
மேலும் படிக்க|மேலும்...