யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
மாணவி மர்மசாவு: சிபிசிஐடி விசாரணைக்கு முதல்வர் உத்தரவு
திருச்சி (ஏஜென்சி), 21 ஆகஸ்டு 2008   ( 11:40 IST )
திருச்சியில் கல்லூரி மாணவி மர்மமான முறையில் இறந்தது தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.

திருச்சியிலுள்ள இந்திராகாந்தி கல்லூரி மாணவி பிரசன்யா. இவர் தனது கல்லூரி விடுதியில் கடந்த 8ம் தேதி மர்மமான முறையில் தூக்கில் தொங்கினார். இந்த மரணம் குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன.

இந்த மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகள் இணைந்து சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடும்படி முதல்வர் கருணாநிதிக்கு கோரிக்கை விடுத்தன.

இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் என்.வரதராஜன், முதல்வர் கருணாநிதிக்கு கடிதம் எழுதினார்.

இதைதொடர்ந்து, கல்லூரி மாணவி பிரசன்யாவின் மரணம் குறித்து சிபிசிஐடி விசாரணை நடத்தும்படி முதல்வர் கருணாநிதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
சந்தர்ப்பவாதம்: இடதுசாரிகள் மீது காங். காட்டம்
ஆற்காடு வீராசாமி பேச்சுக்கு கருணாநிதி கண்டிப்பு
வரும் தேர்தலில் கம்யூ. காணாமல் போய்விடும்: ஆற்காடு வீராசாமி
ஊதிய கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்த அலுவலர் குழு
சிங்கம்புணரியில் நாளை அதிமுக ஆர்ப்பாட்டம்
சென்னையை குபேரர் நகரமாக்க சி.ஐ.ஐ. முயற்சி: ராமதாஸ்
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌எதிர்காலம் குறித்து சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். கடினமான...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
குசேலன்
முதல் பாதி இழுவை காட்சிகளை கடைசி இருபது நிமிடங்கள் சரிகட்டுகின்றன. அதிலும் நண்பனை நினைத்து அழுவது ரஜினி...
சுப்பிரமணியபுரம்
வல்லமை தாராயோ
ஆரோக்கியம்
நலம் காக்க - இரவில் ஒன்பது அல்லது அதற்கு மேற்பட்ட மணி நேரம் தூங்கும் நடுத்தர மற்றும் வயதான பெண்களுக்கு, இதயக் கோளாறுகள்...
மேலும் படிக்க|மேலும்...