|
| பழனி அருகே சாலை விபத்தில் 8 பேர் பலி! |
| பழனி (ஏஜென்சி), புதன்கிழமை, 20 ஆகஸ்டு 2008 ( 19:15 IST ) | |
பழனி அருகே இன்று நிகழ்ந்த சாலை விபத்தில் 8 பேர் பலியானார்கள்.
உடுமலைப்பேட்டையை நோக்கிச் சென்று கொண்டிருந்த வேன் ஒன்று, பழனிக்கு அருகே கொலுமம்கொண்டான் - பொதும்பட்டி சாலையில் வந்து கொண்டிருந்தபோது, எதிரே வந்த தனியார் பேருந்து மீது மோதியது.
இதில் பேருந்து மற்றும் வேனின் முன் பகுதிகள் நொறுங்கின.
இந்த விபத்தில் 3 பெண்கள் உட்பட 8 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும் சிலர் படுகாயம் அடைந்தனர்.
இந்த விபத்தால்,அந்த பாதையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் விரைந்து வந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டனர்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : எதிர்காலம் குறித்து சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். வெளிவட்டாரத்தில்
அந்தஸ்து உயரும். கடினமான... |
| |
|
|
|
|
 | | | குசேலன் | | முதல் பாதி இழுவை காட்சிகளை கடைசி இருபது நிமிடங்கள் சரிகட்டுகின்றன. அதிலும் நண்பனை நினைத்து அழுவது ரஜினி... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - இரவில் ஒன்பது அல்லது அதற்கு மேற்பட்ட மணி நேரம் தூங்கும் நடுத்தர மற்றும் வயதான பெண்களுக்கு, இதயக் கோளாறுகள்... |
| |
|
|
|
|
|
|
|