|
| சோனியா, மன்மோகன், கருணாநிதிக்கு டாக்டர் பட்டம்! |
| சென்னை (ஏஜென்சி), புதன்கிழமை, 20 ஆகஸ்டு 2008 ( 11:33 IST ) | |
காங்கிரஸ் தலைவர் சோனியா, பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் முதல்வர் கருணாநிதி ஆகியோருக்கு சென்னை பல்கலைக் கழகம் சார்பில் வரும் 5ம் தேதி கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது.
சென்னை பல்கலைக் கழகத்தின் 150வது ஆண்டு நிறைவு விழா வரும் 5ம் தேதி நடைபெறுகிறது. இதில், பிரதமர் மன்மோகன் சிங், சோனியா காந்தி, முதல்வர் கருணாநிதி ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
ஆளுநரும், சென்னை பல்கலைக் கழக வேந்தருமான சுர்ஜித் சிங் பர்னாலா தலைமையில் நடைபெறும் இவ்விழாவில் சோனியா, மன்மோகன் சிங் மற்றும் கருணாநிதி ஆகியோரின் அரசியல் மற்றும் பொதுநலச் சேவையை பாராட்டி அவர்களுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது.
சென்னை பல்கலைக் கழகம் சார்பில், ஆளுனர் பர்னாலா இந்த கவுரவ டாக்டர் பட்டத்தை வழங்குகிறார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : எதிர்காலம் குறித்து சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். வெளிவட்டாரத்தில்
அந்தஸ்து உயரும். கடினமான... |
| |
|
|
|
|
 | | | குசேலன் | | முதல் பாதி இழுவை காட்சிகளை கடைசி இருபது நிமிடங்கள் சரிகட்டுகின்றன. அதிலும் நண்பனை நினைத்து அழுவது ரஜினி... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - இரவில் ஒன்பது அல்லது அதற்கு மேற்பட்ட மணி நேரம் தூங்கும் நடுத்தர மற்றும் வயதான பெண்களுக்கு, இதயக் கோளாறுகள்... |
| |
|
|
|
|
|
|
|