யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
செப்டம்பரில் புகைப்பட இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு
மதுரை (ஏஜென்சி), புதன்கிழமை, 20 ஆகஸ்டு 2008   ( 11:25 IST )
புகைப்படத்துடன் கூடிய இறுதி வாக்காளர் பட்டியல், செப்டம்பர் மாதத்தில் வெளியிடப்படும் என தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா தெரிவித்தார்.

இதுகுறித்து மதுரையில் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், "வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் ஆகியவற்றுக்கான விண்ணப்பப் படிவங்களை இம்மாதம் 21-ம் தேதி (நாளை) வரை கொடுக்கலாம். இந்த விண்ணப்பப் படிவங்களின் அடிப்படையில் இம்மாதம் 28-ம் தேதி வரை சரிபார்க்கும் பணி நடைபெறும்", என்றார்.

மேலும், :விண்ணப்பப் படிவங்களை சரிபார்க்கும் பணி நிறைவடைந்த பிறகு, புகைப்படத்துடன் கூடிய இறுதி வாக்காளர் பட்டியல் செப்டம்பர் மாத மத்தியில் வெளியிடப்படும். அப்போது, பொதுமக்கள் நேரில் சென்று பட்டியலில் பெயர் உள்ளதா என சரிபார்த்துக் கொள்ள வேண்டும்," என்றார் நரேஷ் குப்தா.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
விசைத்தறி உரிமையாளர்கள் போராட்டம் : சரத்குமார் கோரிக்கை
தமிழகத்தில் மழை நீடிக்கும் : வானிலை ஆய்வு மையம்
கம்யூ. வேலை நிறுத்தம்: இயல்பு வாழ்க்கை பாதிக்குமா?
செப்.5ல் சோனியா, மன்மோகன் சென்னை வருகை
வி.சிறுத்தைகள் மோதல் : திருமா வருத்தம்
கம்யூ. வேலைநிறுத்தம் : சென்னை போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌எதிர்காலம் குறித்து சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். கடினமான...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
குசேலன்
முதல் பாதி இழுவை காட்சிகளை கடைசி இருபது நிமிடங்கள் சரிகட்டுகின்றன. அதிலும் நண்பனை நினைத்து அழுவது ரஜினி...
சுப்பிரமணியபுரம்
வல்லமை தாராயோ
ஆரோக்கியம்
நலம் காக்க - இரவில் ஒன்பது அல்லது அதற்கு மேற்பட்ட மணி நேரம் தூங்கும் நடுத்தர மற்றும் வயதான பெண்களுக்கு, இதயக் கோளாறுகள்...
மேலும் படிக்க|மேலும்...