|
| காமல்வெல்த் மாநாடு: சபாநாயகர் வெளிநாடு பயணம் |
| சென்னை (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 25 ஜூலை 2008 ( 16:19 IST ) | |
கோலாலம்பூரில் நடைபெறும் காமன்வெல்த் நாடாளுமன்ற மாநாட்டில் பங்கேற்பதற்காக சபாநாயகர் ஆவுடையப்பன் மலேசியா செல்கிறார்.
இன்று இரவு 11.30 மணிக்கு கோலாலம்பூர் புறப்பட்டு செல்லும் அவர், அங்கிருந்து ஜப்பான் நாட்டுக்கு செல்கிறார். வரும் 26, 27 மற்றும் 28 ஆகிய 3 நாட்கள் ஜப்பானில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
வரும் 29, 30, 31 மற்றும் ஆகஸ்ட் 1ம் தேதி ஆகிய 4 நாட்களும் சீனாவில் சுற்றுப்பயணம் செய்கிறார்.
அடுத்த மாதம் 2 மற்றும் 3ம் தேதிகளில் ஹாங்காங்கை சுற்றிப்பார்க்கிறார். 4ம் தேதி முதல் 9ம் தேதி வரை மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்கிறார்.
ஆகஸ்ட் 10 மற்றும் 11ம் தேதிகளில் ஆஸ்திரேலியாவிலும், 12 மற்றும் 13 தேதிகளில் நியூசிலாந்திலும் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
வரும் 14ம் தேதி சிங்கப்பூர் வழியாக சென்னை திரும்புகிறார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : குடும்ப வருமானத்தை உயர்த்த புது வழிகளை காண்பீர்கள். கணவன், மனைவிக்குள்... |
| |
|
|
|
|
 | | | சுப்பிரமணியபுரம் | | வேலை, வெட்டி இல்லாமல் அலையும் இளைஞர்கள், சந்தர்ப்ப சூழ்நிலைகளால் ரவுடி ஆவதையும், இதையே சாக்காக... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - டைப் 2 நீரிழிவு நோயுள்ள பெண்கள், மிகுதியான அளவில் காய்கறிகளை உட்கொள்ள வேண்டும்... |
| |
|
|
|
|
|
|
|