யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
காங்.குடன் இணைந்து செயல்பட தயார்: ராமதாஸ்
சென்னை (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 25 ஜூலை 2008   ( 12:07 IST )
காங்கிரசுடன் இணைந்து செயல்பட தயாராக இருப்பதாக அக்கட்சியின் தலைவர் சோனியாவிடம் பா.ம.க. ‌நிறுவன‌ர் ராமதாஸ் உறுதியளித்துள்ளார்.

இதுகுறித்து பாமக வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ந‌ம்‌பி‌க்கை வா‌க்கெ‌டு‌ப்‌பி‌ல் ம‌த்‌திய அரசு வெ‌ற்‌றி பெ‌ற்றத‌ற்கு ‌பிரதமர் மன்மோகன் சிங்கு‌க்கும், காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கும் பா.ம.க. ‌நிறுவன‌ர் ராமதா‌ஸ் பாரா‌ட்டு தெ‌‌ரி‌வி‌த்தார்.

இதைதொடர்ந்து, அரசுக்கு ஆதரவாக பாமக எம்பிக்கள் வாக்களித்ததற்காக மன்மோகன் சிங்கும், சோனியாவும் நன்றி தெரிவித்தனர்.

அப்போது சோனியாவிடம், 'மத்திய அரசுக்கும், உங்களுக்கும் பா.ம.க. எ‌ப்போது‌ம் உறுதுணையாக இருக்கும்' என்றும், 'காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து செயல்பட பா.ம.க. எப்போதும் தயாராக இருக்கிறது' என்றும் ராமதா‌ஸ் உறுதியளித்தார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
எங்களை நீக்க வைகோவுக்கு அதிகாரமில்லை: எல்.கணேசன்
திமுகவை ஆட்சியில் அமர்த்தியது தவறு: பா.ம.க
தமிழகத்தில் ரூ.32,000 கோடியில் அனல் மின்நிலையம்
இரு நாட்களுக்கு மழை : வா‌னிலை ஆ‌ய்வு மைய‌ம்
ஆவின் புரோபயோடிக் தயிர் அறிமுகம்
த‌மிழக‌த்து‌க்கு 100 மெகாவா‌ட் ‌மி‌ன்சார‌ம்: ம‌த்‌திய அரசு அறிவிப்பு
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌குடும்ப வருமானத்தை உயர்த்த புது வழிகளை காண்பீர்கள். கணவன், மனைவிக்குள்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
சுப்பிரமணியபுரம்
வேலை, வெட்டி இல்லாமல் அலையும் இளைஞர்கள், சந்தர்ப்ப சூழ்நிலைகளால் ரவுடி ஆவதையும், இதையே சாக்காக...
வல்லமை தாராயோ
தசாவதாரம்
ஆரோக்கியம்
நலம் காக்க - டைப் 2 நீரிழிவு நோயுள்ள பெண்கள், மிகுதியான அளவில் காய்கறிகளை உட்கொள்ள வேண்டும்...
மேலும் படிக்க|மேலும்...