|
| இரு நாட்களுக்கு மழை : வானிலை ஆய்வு மையம் |
| சென்னை (ஏஜென்சி) , வியாழக்கிழமை, 24 ஜூலை 2008 ( 19:12 IST ) | |
தமிழகம் மற்றும் புதுச்சேரி உட்புறப் பகுதிகளில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் நேற்று கடலோரப் பகுதிகளில் பலத்த மழை பெய்துள்ளது. இன்று காலை 8.30 மணி நிலவரப்படி, இளையான்குடி, மானாமதுரை ஆகியவற்றில் அதிகபட்சமாக 4 செ.மீ மழை பெய்துள்ளது.
வால்பாறை, திருப்பத்தூர், பாலக்கோடு ஆகியவற்றில் 3 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
இந்நிலையில், அடுத்த இரண்டு நாட்களில் தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : குடும்ப வருமானத்தை உயர்த்த புது வழிகளை காண்பீர்கள். கணவன், மனைவிக்குள்... |
| |
|
|
|
|
 | | | சுப்பிரமணியபுரம் | | வேலை, வெட்டி இல்லாமல் அலையும் இளைஞர்கள், சந்தர்ப்ப சூழ்நிலைகளால் ரவுடி ஆவதையும், இதையே சாக்காக... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - டைப் 2 நீரிழிவு நோயுள்ள பெண்கள், மிகுதியான அளவில் காய்கறிகளை உட்கொள்ள வேண்டும்... |
| |
|
|
|
|
|
|
|