|
| ஆவின் புரோபயோடிக் தயிர் அறிமுகம் |
| சென்னை (ஏஜென்சி), வியாழக்கிழமை, 24 ஜூலை 2008 ( 19:12 IST ) | |
ஆவின் நிறுவனத்தின் புதிய தயாரிப்பான புரோபயோடிக் தயிரை, உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அறிமுகப்படுத்தினார். இதுகுறித்து தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பால்வளத்துறை சார்பில் தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று சிறப்பாக தேர்ச்சி பெற்ற 9 ஆவின் ஊழியர்களின் பிள்ளைகளுக்கும், 17 பால் உற்பத்தியாளர்களின் பிள்ளைகளுக்கும் அமைச்சர் மு.க.ஸ்டாலின் மடிக்கணினி வழங்கினார்.
ஆவின் ஊழியர்களின் 5 பெண் குழந்தைகள், 4 ஆண்குழந்தைகள், 17 மாவட்ட பால் உற்பத்தியாளர்களின் பிள்ளைகள் உள்பட மொத்தம் 26 மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து, ஆவின் நிறுவனத்தின் புதிய தயாரிப்பான புரோபயோடிக் தயிரை அவர் அறிமுகப்படுத்தினார் என்று தெரிவித்துள்ளது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : குடும்ப வருமானத்தை உயர்த்த புது வழிகளை காண்பீர்கள். கணவன், மனைவிக்குள்... |
| |
|
|
|
|
 | | | சுப்பிரமணியபுரம் | | வேலை, வெட்டி இல்லாமல் அலையும் இளைஞர்கள், சந்தர்ப்ப சூழ்நிலைகளால் ரவுடி ஆவதையும், இதையே சாக்காக... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - டைப் 2 நீரிழிவு நோயுள்ள பெண்கள், மிகுதியான அளவில் காய்கறிகளை உட்கொள்ள வேண்டும்... |
| |
|
|
|
|
|
|
|