|
| சேது திட்டத்தை நிறைவேற்றுவோம்: கருணாநிதி உறுதி |
| புதுடெல்லி/ சென்னை (ஏஜென்சி), வியாழக்கிழமை, 24 ஜூலை 2008 ( 11:14 IST ) | |
'உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைப் பெற்று, சேது சமுத்திரத் திட்டத்தை நிச்சயம் நிறைவேற்றுவோம்' என முதல்வர் கருணாநிதி கூறினார்.
இதுகுறித்து டெல்லியில் முதல்வர் கருணாநிதி அளித்த பேட்டி:
சேதுசமுத்திர திட்டம் தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் வைக்கப்பட்ட வாதங்களை பற்றி விமர்சிப்பது நல்லதல்ல. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைப் பெற்று, நீதியின் அடிப்படையில் தீர்ப்பை பெற்று சேது சமுத்திரத் திட்டத்தை நிச்சயம் நிறைவேற்றுவோம்.
ஒகேனக்கல் குடிநீர் திட்டம் படிப்படியாக வளர்ச்சி பெற்று, பல கட்டங்களாக பணிகள் நடைபெற்று வருகின்றன.
முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினையில் புதிய அணை கட்டியே தீருவோம் என்றும், இதற்கு தமிழக அரசின் அனுமதி தேவையில்லை என்றும் கேரளா அரசு கூறிவருகிறது. இதை நாங்கள் சட்டப்படி சந்திப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : குடும்ப வருமானத்தை உயர்த்த புது வழிகளை காண்பீர்கள். கணவன், மனைவிக்குள்... |
| |
|
|
|
|
 | | | சுப்பிரமணியபுரம் | | வேலை, வெட்டி இல்லாமல் அலையும் இளைஞர்கள், சந்தர்ப்ப சூழ்நிலைகளால் ரவுடி ஆவதையும், இதையே சாக்காக... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - டைப் 2 நீரிழிவு நோயுள்ள பெண்கள், மிகுதியான அளவில் காய்கறிகளை உட்கொள்ள வேண்டும்... |
| |
|
|
|
|
|
|
|