யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
'உண்மையான திமுக எது?: காலம் தீர்மானிக்கும்!'
தூத்துக்குடி (ஏஜென்சி), 24 ஜூலை 2008   ( 11:03 IST )
'உண்மையான மதிமுகவை தீர்மானித்தது போல் உண்மையான திமுக எது என்பதை காலம் தீர்மானிக்கும்' என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

இதுகுறித்து தூத்துக்குடியில் நடந்த கட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு அவர் பேசியதாவது:

இலங்கை கடற்படையினரின் தாக்குதலில் தமிழக மீனவர்கள் பலியாவதற்கு மன்மோகன் சிங் அரசு மற்றும் கூட்டணிக் கட்சிகளே காரணம்.

தமிழகத்திலும் விரைவில் தேர்தல் வரப்போகிறது. இதை உணர்ந்துதான் மீனவர்களுக்கு ஆதரவாக உண்ணாவிரதப் போராட்டம் என்ற நாடகத்தை திமுக அரங்கேற்றியுள்ளது.

உண்மையான மதிமுக எது என்று தேர்தல் ஆணையம் தீர்மானித்தது போன்று, உண்மையான திமுக எது என்பதையும் எதிர்காலம் தீர்மானிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
சேது திட்டத்தை நிறைவேற்றுவோம்: கருணாநிதி உறுதி
மீனவர் பிரச்னை: பிரதமரிடம் கருணாநிதி கோரிக்கை
பாமக உறவில் மறுபரிசீலனை இல்லை: கருணாநிதி
'ராம சேது பாலமே' இல்லை : உச்ச நீதிமன்றத்தில் அரசு மனு
'மக்களவையில் வெற்றி; மக்கள் மன்றத்தில் தோல்வி'
மக்களின் எதிர்பார்ப்புக்கு கிடைத்த வெற்றி : தமிழக காங்.
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌குடும்ப வருமானத்தை உயர்த்த புது வழிகளை காண்பீர்கள். கணவன், மனைவிக்குள்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
சுப்பிரமணியபுரம்
வேலை, வெட்டி இல்லாமல் அலையும் இளைஞர்கள், சந்தர்ப்ப சூழ்நிலைகளால் ரவுடி ஆவதையும், இதையே சாக்காக...
வல்லமை தாராயோ
தசாவதாரம்
ஆரோக்கியம்
நலம் காக்க - டைப் 2 நீரிழிவு நோயுள்ள பெண்கள், மிகுதியான அளவில் காய்கறிகளை உட்கொள்ள வேண்டும்...
மேலும் படிக்க|மேலும்...