யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
மீனவர் பிரச்னை: பிரதமரிடம் கருணாநிதி கோரிக்கை
சென்னை/ புதுடெல்லி (ஏஜென்சி), வியாழக்கிழமை, 24 ஜூலை 2008   ( 09:32 IST )
சார்க் மாநாட்டில் பங்கேற்பதற்காக இலங்கை செல்லும் போது, மீனவர் பிரச்சனை குறித்து பேசவேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து முதல்வர் கருணாநிதி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

நம்பிக்கை தீர்மானத்தில் வெற்றி பெற்றதற்காக பிரதமர் மன்மோகன் சிங்கையும், காங்கிரஸ் தலைவர் சோனியாவையும் வாழ்த்துவதற்காகவே டெல்லி வந்தேன்; கோரிக்கைகள் வைப்பதற்காக அல்ல.

என்றாலும், பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்தபோது, தமிழக மீனவர்கள் கச்சத்தீவில் மீன் பிடிப்பதில் உள்ள பிரச்சனைகள் பற்றி பேசினேன்.

சார்க் மாநாட்டில் பங்கேற்பதற்காக அவர் செல்லும்போது, இதுகுறித்து இலங்கையிடம் அறிவுறுத்த வேண்டும் என்று திமுக தீர்மானம் நிறைவேற்றி இருப்பது குறித்தும் அவரிடம் நினைவுப்படுத்தினேன். இவ்வாறு அவர் கூறினார்.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
பாமக உறவில் மறுபரிசீலனை இல்லை: கருணாநிதி
'ராம சேது பாலமே' இல்லை : உச்ச நீதிமன்றத்தில் அரசு மனு
'மக்களவையில் வெற்றி; மக்கள் மன்றத்தில் தோல்வி'
மக்களின் எதிர்பார்ப்புக்கு கிடைத்த வெற்றி : தமிழக காங்.
பொதும‌க்க‌ள் புகார் மீது உடனடி நடவடிக்கை: ஜா‌ங்‌கி‌ட் உறுதி
2 மதிமுக எம்.பி.க்களை தகுதி நீக்கம் செய்ய கோரிக்கை
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌குடும்ப வருமானத்தை உயர்த்த புது வழிகளை காண்பீர்கள். கணவன், மனைவிக்குள்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
சுப்பிரமணியபுரம்
வேலை, வெட்டி இல்லாமல் அலையும் இளைஞர்கள், சந்தர்ப்ப சூழ்நிலைகளால் ரவுடி ஆவதையும், இதையே சாக்காக...
வல்லமை தாராயோ
தசாவதாரம்
ஆரோக்கியம்
நலம் காக்க - டைப் 2 நீரிழிவு நோயுள்ள பெண்கள், மிகுதியான அளவில் காய்கறிகளை உட்கொள்ள வேண்டும்...
மேலும் படிக்க|மேலும்...