யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
த‌மிழ‌க‌த்‌தி‌ல் இரு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு
சென்னை (ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 22 ஜூலை 2008   ( 18:06 IST )
த‌‌‌மிழக‌ம் ம‌ற்று‌ம் புது‌ச்சே‌ரி‌யி‌ல் கடலோர‌ப் பகு‌திக‌ளி‌ல் ஆ‌ங்கா‌ங்கே மழையோ அ‌ல்லது இடியுட‌ன் கூடிய மழையோ பெ‌ய்ய‌க்கூடு‌ம் எ‌ன்று‌ம் சென்னை வா‌னிலை ஆ‌ய்வு மைய‌ம் அ‌றி‌வி‌த்து‌ள்ளது.

மேலும், அடு‌த்த இர‌ண்டு நா‌ட்க‌ளி‌ல் த‌மிழக‌த்‌தி‌ன் உ‌ட்புற‌ப் பகு‌திக‌ளி‌ல் மழையோ அ‌‌ல்லது இடியுட‌ன் கூடிய மழையோ பெ‌ய்ய‌க் கூடு‌ம் எ‌ன்று வா‌னிலை ஆ‌ய்வு மைய‌ம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

த‌மிழக‌‌த்‌தி‌ல் நே‌ற்று பரவலாக பல இட‌ங்க‌ளி‌ல் பல‌த்த மழை பெ‌ய்தது.

இ‌ன்று காலை 8.30 ம‌ணி ‌வரையிலான நிலவரப்படி, அ‌‌திகப‌ட்சமாக ‌திரு‌த்த‌ணி, உதகம‌ண்டல‌ம், ‌திரு‌த்துறைபூ‌ண்டி, கொடை‌க்கா‌ன‌ல் ஆ‌கிய இட‌ங்க‌ளி‌ல் 4 செ.‌மீ மழை பெ‌ய்து‌ள்ளது.

மு‌த்து‌‌ப்பே‌ட்டை, மரு‌ங்காபு‌ரி தலா 3 சென்டி மீ‌ட்டரு‌ம், ‌திருவாடனை, தொ‌ண்டி, ஓசூ‌ர், கு‌ன்னூ‌ர், கரூ‌ர், பொரையூ‌ர் தலா 2 சென்டி மீட்டரும் மழையு‌ம் பெ‌ய்து‌ள்ளது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
தேசிய பாதுகாப்பு சட்ட கைதை எதிர்த்து ஐகோர்ட்டில் குரு மனு
கச்சத்தீவை ஜெ. மீட்டிருக்கலாமே...? : கருணாநிதி
மதுரையில் செப்.17ல் மதிமுக மண்டல மாநாடு!
அரசு வழக்கறிஞர் நியமனம் : சங்கராச்சாரியார் கோரிக்கை ஏற்பு
மருத்துவமனையில் சங்கரய்யா!
தஞ்சை: 27‌ம் தே‌தி விஜயகாந்த் ஆர்ப்பாட்டம்!
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌குடும்ப வருமானத்தை உயர்த்த புது வழிகளை காண்பீர்கள். கணவன், மனைவிக்குள்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
சுப்பிரமணியபுரம்
வேலை, வெட்டி இல்லாமல் அலையும் இளைஞர்கள், சந்தர்ப்ப சூழ்நிலைகளால் ரவுடி ஆவதையும், இதையே சாக்காக...
வல்லமை தாராயோ
தசாவதாரம்
ஆரோக்கியம்
நலம் காக்க - டைப் 2 நீரிழிவு நோயுள்ள பெண்கள், மிகுதியான அளவில் காய்கறிகளை உட்கொள்ள வேண்டும்...
மேலும் படிக்க|மேலும்...