யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
அணுசக்தி ஒப்பந்த அவசியம்: இளங்கோவன் விளக்கம்
ஈரோடு (ஏஜென்சி), புதன்கிழமை, 16 ஜூலை 2008   ( 10:59 IST )
'பெட்ரோலுக்கு மாற்றாக, புதிய எரிபொருள் கண்டுபிடிப்பதற்காகவே மத்திய அரசு அணுசக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுத்து வருகிறது' என்று மத்திய இணை அமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் விளக்கம் அளித்துள்ளார்.

ஈரோட்டில் நடந்த ஓர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மத்திய இணை அமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேசியதாவது:

கச்சா எண்ணெயின் விலை உயர்வு காரணமாக, பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலை உயர்வு தவிர்க்க முடியாதது.

தற்போது லிட்டர் ரூ.50க்கு விற்கப்படும் பெட்ரோல் இன்னும் சிறிது காலத்தில் ரூ.100ஐ தாண்வும் வாய்ப்புள்ளது.

எனவே, பெட்ரோலுக்கு மாற்று எரிபொருளை கண்டுபிடிக்க வேண்டும். இந்த மாற்று எரிபொருளை தயாரிப்பதற்கு தான் அணுசக்தி தேவை.

இதற்குத்தான் அணு சக்தி ஒப்பந்தம் செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனால் இதை புரிந்துகொள்ளாமல் சிலர் அரசியல் காழ்ப்புணர்ச்சியால் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
100 தொகுதியில் தனித்துப் போட்டி: திருமாவளவன்
கொலை‌ கு‌ற்றவா‌ளியை ‌விரை‌வி‌ல் ‌பிடி‌ப்போ‌ம்: டி.‌ஜி.‌பி
ந‌ளி‌னி வழ‌க்கு: சு‌ப்‌பிரம‌ணிய சுவா‌மி‌ மனு த‌ள்ளுபடி
கருணாநிதியிடம் மார்க்சிஸ்ட் தலைவர்கள் சந்திப்பு
"வாழைப்பழம் கொடுத்து குழந்தைகளை வாழவையுங்கள்'
சத்துணவில் வாழைப்பழம்: முதல்வர் துவக்கி வைத்தார்
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌குடும்ப வருமானத்தை உயர்த்த புது வழிகளை காண்பீர்கள். கணவன், மனைவிக்குள்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
வல்லமை தாராயோ
கல்யாணமான பின்னரும் காதலன் நினைவில் சிக்கித் தவிக்கும் ஓர் இளம் மனைவியின் உணர்வுப் போராட்டமே...
தசாவதாரம்
காத்தவராயன்
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - தவிழ்ந்து விளையாடும் குழந்தைகளுக்கு அடிக்கடி புண்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. இது அந்த குழந்தைகளுக்கு...
மேலும் படிக்க|மேலும்...