|
| கருணாநிதியுடன் மார்க்சிஸ்ட் தலைவர்கள் சந்திப்பு |
| சென்னை (ஏஜென்சி), 16 ஜூலை 2008 ( 09:03 IST ) | |
முதல்வர் கருணாநிதியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் சந்தித்து பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில குழுத் தலைவர் என்.வரதராஜன், கட்சியின் சட்டப்பேரவை குழு தலைவர் பாலபாரதி, துணைத் தலைவர் நன்மாறன் ஆகியோர் முதல்வர் கருணாநிதியை அவரது கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்து பேசினர்.
அப்போது, தமிழக மீனவர் பிரச்சனை, தமிழகத்தில் நிலவும் மின்தடை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து முதல்வரிடம் ஆலோசனை நடத்தினர்.
கோவில்பட்டியில் நிலவும் குடிநீர் பிரச்சனை, அருந்ததியினருக்கான உள் ஒதுக்கீடு ஆகியவை குறித்தும் நடவடிக்கை எடுக்கும்படி முதல்வரிடம் கோரிக்கை விடுத்தனர்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : குடும்ப வருமானத்தை உயர்த்த புது வழிகளை காண்பீர்கள். கணவன், மனைவிக்குள்... |
| |
|
|
|
|
 | | | வல்லமை தாராயோ | | கல்யாணமான பின்னரும் காதலன் நினைவில் சிக்கித் தவிக்கும் ஓர் இளம் மனைவியின் உணர்வுப் போராட்டமே... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - தவிழ்ந்து விளையாடும் குழந்தைகளுக்கு அடிக்கடி புண்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. இது அந்த குழந்தைகளுக்கு... |
| |
|
|
|
|
|
|
|