யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
கருணாநிதி விரைவில் குணமடைய மன்மோகன் வாழ்த்து
புதுடெல்லி/சென்னை (ஏஜென்சி), சனிக்கிழமை, 17 மே 2008   ( 15:10 IST )
தமிழக முதல்வர் கருணாநிதி விரைவில் குணமடைய, பிரதமர் மன்மோகன் சிங் வாழ்த்தியுள்ளார்.

முதுகு வலி மற்றும் கழுத்து வலி காரணமாக சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் தமிழக முதல்வர் கருணாநிதிக்கு, பிரதமர் செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார்.

பூங்கொத்துடன் அவர் அனுப்பிய செய்தியில், 'விரைவில் நலமடைவீர்' என்று குறிப்பிட்டுள்ளார்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
சென்னை வெயில்: 2 நாட்களுக்கு அனல் பறக்கும்
கருணாநிதி உடல் நலம் : சோனியா நலம் விசாரித்தார்
ஜெயலலிதாவுக்கு யோக்கியதை இல்லை : பூங்கோதை சாடல்
விரைவில் சென்னை மெட்ரோ ரயில் திட்டம் : ஜெயபால் ரெட்டி
குண்டர் சட்டம் அப்பாவிகளுக்கு எதிராகி விடக்கூடாது: திருமா
ஐ.ஏ.எஸ். தேர்வு : இந்திய அளவில் சென்னை மாணவர் 3-ம் இடம்
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : அரசியல்வாதிகள் மற்றவர்களைப் பற்றி விமர்சனம் செய்வதை தவிர்ப்பது நல்லது...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
குருவி
'தில்', 'தூள்', 'கில்லி' என 'ஆக்ஷ்ன் ஹாட்ரிக்' அடித்த தரணியின் அடுத்தப் படம் என்று எதிர்பார்த்து பார்த்து போனால் ரொம்பவே...
சந்தோஷ் சுப்பிரமணியம்
அறை எண் 305 ல் கடவுள்
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - மரணம்... இதை நேர்மையாகவும், எளிமையாகவும், குழந்தைகளின் வயதுக்கேற்ற புரிதலின்...
மேலும் படிக்க|மேலும்...