யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
கருணாநிதி உடல் நலம் : சோனியா நலம் விசாரித்தார்
சென்னை ( ஏஜென்சி), சனிக்கிழமை, 17 மே 2008   ( 13:01 IST )
தமிழக முதலமைச்சர் கருணாநிதியின் உடல் நலம் குறித்து காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி இன்று விசாரித்தார்.

முதுகு வலி மற்றும் கழுத்து வலி காரணமாக சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் தமிழக முதலமைச்சரான கருணாநிதி.

இந்நிலையில், கருணாநிதியின் மகளும், மாநிலங்களவை உறுப்பினருமான கனிமொழியிடம் இன்று, சோனியா காந்தி தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவரது உடல் நலம் குறித்து கேட்டறிந்தார்.

அப்போது , இன்னும் சில தினங்கள் ஓய்வுக்கு பின்னர் கருணாநிதி தனது வழக்கமான பணிகளை தொடங்குவார் என சோனியாவிடம் கனிமொழி தெரிவித்ததாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
ஜெயலலிதாவுக்கு யோக்கியதை இல்லை : பூங்கோதை சாடல்
விரைவில் சென்னை மெட்ரோ ரயில் திட்டம் : ஜெயபால் ரெட்டி
குண்டர் சட்டம் அப்பாவிகளுக்கு எதிராகி விடக்கூடாது: திருமா
ஐ.ஏ.எஸ். தேர்வு : இந்திய அளவில் சென்னை மாணவர் 3-ம் இடம்
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் தேர்வு முடிவு : தமிழகத்தில் 79 பேர் தேர்ச்சி
கருணாநிதி நலமுடன் இருக்கிறார் : மு.க.ஸ்டாலின்
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : அரசியல்வாதிகள் மற்றவர்களைப் பற்றி விமர்சனம் செய்வதை தவிர்ப்பது நல்லது...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
குருவி
'தில்', 'தூள்', 'கில்லி' என 'ஆக்ஷ்ன் ஹாட்ரிக்' அடித்த தரணியின் அடுத்தப் படம் என்று எதிர்பார்த்து பார்த்து போனால் ரொம்பவே...
சந்தோஷ் சுப்பிரமணியம்
அறை எண் 305 ல் கடவுள்
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - மரணம்... இதை நேர்மையாகவும், எளிமையாகவும், குழந்தைகளின் வயதுக்கேற்ற புரிதலின்...
மேலும் படிக்க|மேலும்...