|
| ஐ.ஏ.எஸ். தேர்வு : இந்திய அளவில் சென்னை மாணவர் 3-ம் இடம் |
| சென்னை (ஏஜென்சி), சனிக்கிழமை, 17 மே 2008 ( 09:57 IST ) | |
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., தேர்வில், அகில இந்திய அளவில் சென்னை மாணவர் வினோத் 3-ம் இடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.
சென்னை - சூளைமேட்டில் தனது பெற்றோருடன் வசித்து வரும், விழுப்புரத்தைச் சொந்த ஊராகக் கொண்ட பொறியியல் பட்டதாரியான இவர், தனது முதல் முயற்சியிலேயே அகில இந்திய அளவில் சிறப்பிடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய அளவில் மூன்றாம் இடம் பெற்றது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த அவர், பொதுமக்களுக்கு சேவை செய்யவே தாம் விரும்புவதாகக் கூறினார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : அரசியல்வாதிகள் மற்றவர்களைப் பற்றி விமர்சனம் செய்வதை தவிர்ப்பது நல்லது... |
| |
|
|
|
|
 | | WD |
| | | குருவி | | 'தில்', 'தூள்', 'கில்லி' என 'ஆக்ஷ்ன் ஹாட்ரிக்' அடித்த தரணியின் அடுத்தப் படம் என்று எதிர்பார்த்து பார்த்து போனால் ரொம்பவே... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - மரணம்... இதை நேர்மையாகவும், எளிமையாகவும், குழந்தைகளின் வயதுக்கேற்ற புரிதலின்... |
| |
|
|
|
|
|
|
|