யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
ஜெய‌ங்கொ‌ண்ட‌ம் அருகே 5 பே‌ர் வெ‌ட்டி‌க் கொலை !
ஜெயங்கொண்டம் (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 16 மே 2008   ( 18:23 IST )
ப‌ழி‌க்குப‌ழியாக ஜெய‌ங்கொ‌ண்ட‌ம் அருகே இ‌ன்று 5 பே‌‌ர் வெ‌ட்டி‌க் கொ‌ல்ல‌ப்‌ப‌ட்டன‌ர்.

அ‌ரியலூ‌ர் மாவ‌ட்ட‌ம், ஜெயங்கொண்டம் அடுத்த மீமிச‌ல் அருகே உ‌ள்ளது வங்குடி கிராமம். இ‌ங்கு‌ள்ள காளியம்மன் கோ‌யி‌லி‌ல் முதல் மரியாதை கொடுப்பது தொடர்பாக தர்மலிங்கம் என்பவருக்கும் தெய்சிங் என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது.

இந்த நிலையில் கடந்த ஆ‌ண்டு அ‌க்டோப‌ர் 21ஆ‌ம் தே‌தி 6 பே‌ர் கு‌த்த‌ி‌க் கொ‌‌ல்ல‌ப்ப‌ட்டன‌ர். இதனா‌ல் மேலு‌ம் பகை உண‌ர்வு அ‌திக‌ரி‌த்தது.

இதை‌த் தொட‌ர்‌ந்து ப‌ழி‌க்கு ப‌ழியாக இன்று காலை வ‌ங்‌குடி‌க்கு வ‌ந்த தெய்சிங்‌கி‌ன் கோஷ்டி‌யின‌ர் அங்கு நின்று கொ‌ண்டிரு‌ந்த கா‌சிநாத‌ன் (60), த‌ர்ம‌லி‌ங்க‌ம் (35), மகா‌லி‌ங்க‌ம் (25), பிரபு (25), சுரேஷ் (25) ஆகியோரை சரமாரியாக வெட்டின‌ர்.

இதனை தடு‌த்த கா‌சிநாத‌ன் மனை‌வி‌ ஜான‌கி‌க்கு அ‌ரிவா‌ள் வெ‌‌ட்டு ‌விழு‌ந்தது. படுகாய‌ம் அடை‌ந்த அவ‌ர் ஜெய‌ங்கொ‌ண்ட‌ம் அரசு மரு‌த்துவமனை‌யி‌ல் அனும‌தி‌க்க‌ப்ப‌‌ட்டு‌ள்ளா‌ர்.

உ‌யி‌ர் த‌ப்‌பி‌க்க ஓடிய அவ‌ர்களை கு‌ம்ப‌ல் ‌விர‌ட்டி‌ச் செ‌ன்று வெ‌ட்டியது. இ‌தி‌ல் 5 பேரு‌ம் ப‌ரிதாபமாக உயிரிழந்தன‌ர். பின்னர் அ‌ங்‌கிரு‌ந்து கு‌ம்ப‌ல் தப்பி ஓடி விட்டது.

தகவ‌ல் அ‌றி‌ந்து நி‌க‌ழ்‌விட‌த்து‌க்கு ‌விரை‌ந்து வ‌ந்த போலீஸார், 5 பே‌ரி‌ன் உட‌ல்களை கை‌ப்ப‌ற்‌றி ‌பிரேத ப‌ரிசோதனை‌க்காக ஜெய‌ங்கொ‌ண்ட‌ம் அரசு மரு‌த்துவமனை‌க்கு அனு‌ப்‌பி வை‌த்தன‌ர்.

அ‌ங்கு பத‌ற்ற‌மான சூ‌ழ்‌நிலை ‌நில‌வி வருவதா‌ல் ஏராளமான காவல‌ர்க‌ள் கு‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
விதிமுறை மீறும் கல்லூரிகள் மீது நடவடிக்கை தேவை : காங்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டை சாடவில்லை : கருணாநிதி
முதல்வர் கருணா‌நி‌தி மரு‌த்துவமனை‌யி‌ல் அனும‌தி!
'பூங்கோதை ராஜினாமா: திமுக அரசுக்கு எச்சரிக்கை மணி!
தமிழகத்தில் புதிய தீவிரவாத அமைப்பு : 3 பேர் கைது
மாணவர்களுக்கு மலிவு விலையில் ஒரு லட்சம் மடிக்கணினி
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : அரசியல்வாதிகள் மற்றவர்களைப் பற்றி விமர்சனம் செய்வதை தவிர்ப்பது நல்லது...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
குருவி
'தில்', 'தூள்', 'கில்லி' என 'ஆக்ஷ்ன் ஹாட்ரிக்' அடித்த தரணியின் அடுத்தப் படம் என்று எதிர்பார்த்து பார்த்து போனால் ரொம்பவே...
சந்தோஷ் சுப்பிரமணியம்
அறை எண் 305 ல் கடவுள்
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - மரணம்... இதை நேர்மையாகவும், எளிமையாகவும், குழந்தைகளின் வயதுக்கேற்ற புரிதலின்...
மேலும் படிக்க|மேலும்...