யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
முதல்வர் கருணா‌நி‌தி மரு‌த்துவமனை‌யி‌ல் அனும‌தி!
சென்னை (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 16 மே 2008   ( 12:59 IST )
உடல் நலக்குறைவு காரணமாக முதலமைச்சர் கருணாநிதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முதலமைச்சர் கருணாநிதி (84), கடந்த சில தினங்களாக கழுத்து மற்றும் முதுகுவலியால் அவதிப்பட்டு வந்தார்.

இதனால், சில தினங்கள் ஓய்வு எடுக்கும்படி, டாக்டர்கள் அவருக்கு ஆலோசனை வழங்கினர்.

அதன்படி சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

'முதலமைச்சர் கருணாநிதி பூரண குணமடைந்து திரும்பும் வரை, கட்சியினர் யாரும் அவரை நேரில் சந்திக்க வர வேண்டாம்' என்று கட்சியின் பொதுச் செயலாளர் அன்பழகன் கேட்டுக் கொண்டுள்ளார்.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
'பூங்கோதை ராஜினாமா: திமுக அரசுக்கு எச்சரிக்கை மணி!
தமிழகத்தில் புதிய தீவிரவாத அமைப்பு : 3 பேர் கைது
மாணவர்களுக்கு மலிவு விலையில் ஒரு லட்சம் மடிக்கணினி
உண்மையை கூறினால் கசக்கத்தான் செய்யும்: ராமதாஸ் காட்டம்
ராமதாஸின் மதிப்பீட்டால் வருத்தமில்லை : கருணாநிதி பதில்
மறியல் : மார்க்சிஸ்ட் கட்சியினர் கைது
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : அரசியல்வாதிகள் மற்றவர்களைப் பற்றி விமர்சனம் செய்வதை தவிர்ப்பது நல்லது...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
குருவி
'தில்', 'தூள்', 'கில்லி' என 'ஆக்ஷ்ன் ஹாட்ரிக்' அடித்த தரணியின் அடுத்தப் படம் என்று எதிர்பார்த்து பார்த்து போனால் ரொம்பவே...
சந்தோஷ் சுப்பிரமணியம்
அறை எண் 305 ல் கடவுள்
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - 'குழந்தைகள் ஒரு நாளுக்கு 400 முறை சிரிக்கின்றனர்; ஆனால், பெரியவர்களோ நாளொன்றுக்கு 15 முறையே சிரிக்கின்றனர்..
மேலும் படிக்க|மேலும்...