யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
மறியல் : மார்க்சிஸ்ட் கட்சியினர் கைது
திண்டுக்கல் (ஏஜென்சி), 15 மே 2008   ( 18:57 IST )
விலைவாசி உயர்வை கண்டித்து மறியல் செய்ய முயன்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.

விலைவாசி உயர்வை கண்டித்து இடதுசாரி கட்சிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறது.

விலைவாசி உயர்வை கண்டித்தும், ஆன்-லைன் வர்த்தகத்துக்கு தடைவிதிக்க கோரியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இன்று போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.

மாநிலம் முழுவதும் மொத்தம் 300 இடங்களில் போராட்டம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

அதன்படி, மாநிலத்தில் பல்வேறு பகுதிகளிலும் இன்று மறியல் போராட்டம் நடைபெற்றது. திண்டுக்கல் தலைமை தபால் நிலையம் அருகே நடந்த போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ப‌ொதுச் செயலாளர் வரதராஜன் கலந்து கொண்டார்.

இன்றைய போராட்டத்தின் போது, மாநிலம் முழுவதும் ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
நூல் விலை உயர்வு: கரூரில் நாளை உண்ணாவிரதம்
தடுப்பூசிக்கு மேலும் ஒரு குழந்தை பலி
கர்நாடக தேர்தல்: தமிழக எல்லையில் போலீசார் சோதனை
ப்ள‌ஸ் 2: முத‌‌லிட‌ம் பெற்ற மாணவ‌ர்களு‌க்கு முத‌ல்வ‌ர் ப‌ரிசு
சென்னை ம‌க்க‌ள் அ‌ச்ச‌ப்பட வே‌ண்டாம் : நா‌‌ஞ்‌சி‌ல் குமர‌ன்
பூ‌ங்கோதையை போல் கருணா‌நி‌தியும் விலகுவாரா? : ஜெ.
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : அரசியல்வாதிகள் மற்றவர்களைப் பற்றி விமர்சனம் செய்வதை தவிர்ப்பது நல்லது...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
குருவி
'தில்', 'தூள்', 'கில்லி' என 'ஆக்ஷ்ன் ஹாட்ரிக்' அடித்த தரணியின் அடுத்தப் படம் என்று எதிர்பார்த்து பார்த்து போனால் ரொம்பவே...
சந்தோஷ் சுப்பிரமணியம்
அறை எண் 305 ல் கடவுள்
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - 'குழந்தைகள் ஒரு நாளுக்கு 400 முறை சிரிக்கின்றனர்; ஆனால், பெரியவர்களோ நாளொன்றுக்கு 15 முறையே சிரிக்கின்றனர்..
மேலும் படிக்க|மேலும்...