யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
தமிழகத்தில் புலிகள் எண்ணிக்கை அதிகரிப்பு
சென்னை (ஏஜென்சி), புதன்கிழமை, 14 மே 2008   ( 18:36 IST )
நாடு முழுவதும் புலிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருவது கவலையளித்து வரும் நிலையில், தமிழகத்தில் தேசிய விலங்கின் எண்ணிக்கை 25 சதவிகிதம் உயர்ந்துள்ளது.

தமிழக சட்டசபையில் வனத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதில் அளித்து அமைச்சர் செல்வராஜ் செவ்வாய்க்கிழமை பேசுகையில், தமிழகத்தில் புலிகள் எண்ணிக்கை 62-ல் இருந்து 76-ஆக அதிகரித்துள்ளது என்றார்.

'வைல்ட்லைஃப் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா' வின் ஆய்வறிக்கையைச் சுட்டிக்காட்டிய அவர், இந்தியவில் 2001-ல் மொத்தம் 3,642 என்ற புலிகளின் எண்ணிக்கை, 2008-ல் 1,411 ஆக குறைந்துள்ளதாக தெரிவித்தார்.

மேலும், தேசிய விலங்கான புலியை காக்க, களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், ஆனைமலை புலிகள் காப்பகம், முதுமலை புலிகள் காப்பகம் ரூ.9 கோடி செலவில் சீரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் அறிவித்தார்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
'இடஒது‌க்‌கீடு : த‌லி‌த்து‌க்களு‌க்கு மதப்பாகுபாடு கூடாது'
ஜி.எச்.-ல் குழந்தை திருட்டை தடுக்க கால்ரேகை பதிவு!
ஜெய்ப்பூர் குண்டுவெடிப்பு: தமிழக காங். கண்டனம்
மே 17ல் 'மக்களை தேடி மாநகராட்சி' திட்டம்!
டெலிபோன் ஒட்டுகேட்பு விவகாரம்: விசாரணை தொடங்கியது
தமுமுகவுக்கு தடைவிதிக்க விஸ்வ இந்து பரிஷத் வலியுறுத்தல்
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : அரசியல்வாதிகள் மற்றவர்களைப் பற்றி விமர்சனம் செய்வதை தவிர்ப்பது நல்லது...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
குருவி
'தில்', 'தூள்', 'கில்லி' என 'ஆக்ஷ்ன் ஹாட்ரிக்' அடித்த தரணியின் அடுத்தப் படம் என்று எதிர்பார்த்து பார்த்து போனால் ரொம்பவே...
சந்தோஷ் சுப்பிரமணியம்
அறை எண் 305 ல் கடவுள்
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - 'குழந்தைகள் ஒரு நாளுக்கு 400 முறை சிரிக்கின்றனர்; ஆனால், பெரியவர்களோ நாளொன்றுக்கு 15 முறையே சிரிக்கின்றனர்..
மேலும் படிக்க|மேலும்...