|
| ஜி.எச்.-ல் குழந்தை திருட்டை தடுக்க கால்ரேகை பதிவு! |
| ஈரோடு (ஏஜென்சி), புதன்கிழமை, 14 மே 2008 ( 16:49 IST ) | |
ஈரோடு அரசு மருத்துவமனையில் குழந்தைகள் கடத்தலை தடுக்க, பிறந்த குழந்தையில் கால்ரேகையை பதிவு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஈரோடு அரசு மருத்துவமனையில் கடந்த சில மாதங்களாக குழந்தைகளை கடத்துவது அதிகரித்து வருகிறது. இதை தடுக்கும் வகையில், பிறந்த குழந்தைகளில் கால் ரேகைகளை பதிவு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து ஈரோடு அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் உசேன்அலி கூறியதாவது:
ஈரோடு அரசு மருத்துவமனையில் குழந்தைகள் கடத்தலை தடுக்க பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, குழந்தை திருட்டை தடுக்கும் வகையில், பிறந்த குழந்தைகளின் கால்ரேகையை பதிவுச்செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
பிறந்த குழந்தைகளின் கைரேகையை விட கால்ரேகை துல்லியமாக இருக்கும்.
இதன் மூலம், குழந்தைகளை அடையாளம் காண முடியும். குழந்தைகள் திருட்டையும் தடுக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : அரசியல்வாதிகள் மற்றவர்களைப் பற்றி விமர்சனம் செய்வதை தவிர்ப்பது நல்லது... |
| |
|
|
|
|
 | | WD |
| | | குருவி | | 'தில்', 'தூள்', 'கில்லி' என 'ஆக்ஷ்ன் ஹாட்ரிக்' அடித்த தரணியின் அடுத்தப் படம் என்று எதிர்பார்த்து பார்த்து போனால் ரொம்பவே... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - 'குழந்தைகள் ஒரு நாளுக்கு 400 முறை சிரிக்கின்றனர்; ஆனால், பெரியவர்களோ நாளொன்றுக்கு 15 முறையே சிரிக்கின்றனர்.. |
| |
|
|
|
|
|
|
|