யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
ஜெய்ப்பூர் குண்டுவெடிப்பு: தமிழக காங். கண்டனம்
சென்னை (ஏஜென்சி), புதன்கிழமை, 14 மே 2008   ( 16:46 IST )
ஜெ‌ய்‌ப்பூ‌ரி‌ல் நட‌ந்த குண்டுவெடிப்புச் சம்பவத்துக்கு தமிழ்நாடு காங்கிரஸ் க‌ட்‌சி தலைவர் எம்.கிருஷ்ணசா‌மி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகு‌றி‌‌த்து அவர் இ‌ன்று வெளியிட்டுள்ள அறிக்கை‌:

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடந்த தொடர்குண்டு வெடிப்பு சம்பவத்தில் அப்பாவி மக்கள் பலியாகியுள்ளனர். பலர் படுகாயம் அடைந்தனர் என்ற செய்தி நாட்டையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தீவிரவாதிகளின் இந்த சதிச்செயலுக்கு எனது கடும் கண்டனத்தையும், இந்த தாக்குதலில் பலியானோர் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஈவு, இரக்கமற்ற இதுபோன்ற தீவிரவாத, காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கைகளை வேரோடும், வேரடி மண்ணோடும் அழித்து, ஒழித்துக்கட்ட அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
மே 17ல் 'மக்களை தேடி மாநகராட்சி' திட்டம்!
டெலிபோன் ஒட்டுகேட்பு விவகாரம்: விசாரணை தொடங்கியது
தமுமுகவுக்கு தடைவிதிக்க விஸ்வ இந்து பரிஷத் வலியுறுத்தல்
இலங்கை அகதிகள் 35 பேர் ராமேஸ்வரம் வருகை
வேலைவா‌ய்‌ப்பு : புது‌‌ப்‌பி‌க்க தவ‌றியவ‌ர்களு‌க்கு சலுகை!
தமிழக எம்.எல்.ஏ.க்களுக்கு யோகா பயிற்சி
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : அரசியல்வாதிகள் மற்றவர்களைப் பற்றி விமர்சனம் செய்வதை தவிர்ப்பது நல்லது...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
குருவி
'தில்', 'தூள்', 'கில்லி' என 'ஆக்ஷ்ன் ஹாட்ரிக்' அடித்த தரணியின் அடுத்தப் படம் என்று எதிர்பார்த்து பார்த்து போனால் ரொம்பவே...
சந்தோஷ் சுப்பிரமணியம்
அறை எண் 305 ல் கடவுள்
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - 'குழந்தைகள் ஒரு நாளுக்கு 400 முறை சிரிக்கின்றனர்; ஆனால், பெரியவர்களோ நாளொன்றுக்கு 15 முறையே சிரிக்கின்றனர்..
மேலும் படிக்க|மேலும்...