யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
மே 17ல் 'மக்களை தேடி மாநகராட்சி' திட்டம்!
சென்னை (ஏஜென்சி), 14 மே 2008   ( 16:43 IST )
'மக்களை தேடி மாநகராட்சி' திட்டம் வரும் 17ம் தேதி தொடங்குகிறது.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி மேயர் மா.சுப்பிரமணியம் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

சென்னையில் குப்பைகளை அகற்றுவதற்‌கு ரூ.15.45 கோடி செலவில் 80 வாகனங்கள் படிப்படியாக வாங்கப்படும்.

சென்னை மாநகராட்சியில் மக்கள் குறைகளை கேட்டறியும் வகையில், வரும் சனிக்கிழமை மண்டலம் 9, பகுதி 27-ல், 'மக்களை தேடி மாநகராட்சி' என்னும் திட்டம் தொடங்கப்படுகிறது. அதன்படி, சனிக்கிழமை தோறும் மக்கள் குறைகள் நேரில் கேட்டறியப்படும்.

சென்னையில் பொது இடங்களை அசுத்தம் செய்பவர்களுக்கு வரும் ஜூன் மாதம் 1ம் தேதி முதல் அபராதம் விதிக்கப்படும்.

இதுபோன்ற திட்டங்களுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
ஜி.எச்.-ல் குழந்தை திருட்டை தடுக்க கால்ரேகை பதிவு!
ஜெய்ப்பூர் குண்டுவெடிப்பு: தமிழக காங். கண்டனம்
டெலிபோன் ஒட்டுகேட்பு விவகாரம்: விசாரணை தொடங்கியது
தமுமுகவுக்கு தடைவிதிக்க விஸ்வ இந்து பரிஷத் வலியுறுத்தல்
இலங்கை அகதிகள் 35 பேர் ராமேஸ்வரம் வருகை
வேலைவா‌ய்‌ப்பு : புது‌‌ப்‌பி‌க்க தவ‌றியவ‌ர்களு‌க்கு சலுகை!
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : அரசியல்வாதிகள் மற்றவர்களைப் பற்றி விமர்சனம் செய்வதை தவிர்ப்பது நல்லது...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
குருவி
'தில்', 'தூள்', 'கில்லி' என 'ஆக்ஷ்ன் ஹாட்ரிக்' அடித்த தரணியின் அடுத்தப் படம் என்று எதிர்பார்த்து பார்த்து போனால் ரொம்பவே...
சந்தோஷ் சுப்பிரமணியம்
அறை எண் 305 ல் கடவுள்
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - 'குழந்தைகள் ஒரு நாளுக்கு 400 முறை சிரிக்கின்றனர்; ஆனால், பெரியவர்களோ நாளொன்றுக்கு 15 முறையே சிரிக்கின்றனர்..
மேலும் படிக்க|மேலும்...