|
| தமுமுகவுக்கு தடைவிதிக்க விஸ்வ இந்து பரிஷத் வலியுறுத்தல் |
| உதகை (ஏஜென்சி), 14 மே 2008 ( 14:57 IST ) | |
தமிழநாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக அமைப்புக்கு தடைவிதிக்கவேண்டும் என்று தமிழக அரசை விஸ்வ இந்து பரிஷத் வலியுறுத்தியுள்ளது.
உதகையில் கடந்த இரண்டு நாட்களாக நடந்த விஸ்வ இந்து பரிஷத் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது.இதில் தமிழகத்தில் மதக் கலவரத்தை தூண்டி விடும் தமுமுகவை தடை செய்ய வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும், இந்து கோவில்களுக்குச் சொந்தமான நிலங்களில் நிலுவையில் உள்ள குத்தகை, வாடகை பணத்தை உடனடியாக வசூலிக்க நடவடிககை எடுக்க வேண்டும்.
ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து கோவில் நிலங்களை பாதுகாக்க வேண்டும். கோவில் நிலங்களை மாற்று மதத்தினர்க்கு வழங்கக் கூடாது.
தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமுல்படுத்த வேண்டும். தமிழக மக்களின் வாழ்கை தரம் உயர்த்துவதற்கு மாநில அரசு உறுதி அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம்:
அதிரடி முன்னேற்றங்கள் உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறையிருக்காது. கணவன் -மனைவிக்குள் அன்யோன்யம்... |
| |
|
|
|
|
 | | WD |
| | | சந்தோஷ் சுப்பிரமணியம் | | ஜெயம் ரவியை வைத்து 'ரீ மேக்' படங்களில் 'ஹாட்ரிக்' வெற்றி அடித்துள்ளார் இயக்குனர் ராஜா. தெலுங்கு 'பொம்மரிலு'... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - 'குழந்தைகள் ஒரு நாளுக்கு 400 முறை சிரிக்கின்றனர்; ஆனால், பெரியவர்களோ நாளொன்றுக்கு 15 முறையே சிரிக்கின்றனர்.. |
| |
|
|
|
|
|
|
|