யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
இலங்கை அகதிகள் 35 பேர் ராமேஸ்வரம் வருகை
ராமேஸ்வரம் (ஏஜென்சி), புதன்கிழமை, 14 மே 2008   ( 12:59 IST )
இலங்கை தமிழ் அகதிகள் 35 பேர் இன்று காலை ராமேஸ்வரம் வந்தனர்.

மன்னார் மற்றும் முல்லி குளம் பகுதி பகுதிகளைச் சேர்ந்த 8 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள், மூன்று படகுகள் மூலம் அரிச்சல்முனை பகுதியை வந்தடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இவர்களை இன்று மாலை சிறப்பு அகதிகள் முகாமுக்கு கொண்டு செல்லவிருப்பதாகவும் அதிகாரிகள் கூறினர். இந்த 35 பேர்களில், பத்து குழந்தைகளும் அடங்குவர்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
வேலைவா‌ய்‌ப்பு : புது‌‌ப்‌பி‌க்க தவ‌றியவ‌ர்களு‌க்கு சலுகை!
தமிழக எம்.எல்.ஏ.க்களுக்கு யோகா பயிற்சி
உறவினருக்கு பரிந்துரை: அமைச்சர் பூங்கோதை ராஜினாமா
கூடுதல் கட்டணம் : த‌னியா‌ர் பொ‌றி‌யி‌ய‌ல் க‌‌‌ல்லூ‌ரிக‌ளுக்கு எச்சரிக்கை
உத்தபுரம் மக்கள் ஊர் திரும்பின‌ர்: முதல்வரை சந்திக்க முடிவு
ஜெய்ப்பூர் குண்டுவெடிப்பு: தமிழகத்தில் பலத்த பாதுகாப்பு
ஜோதிடம்
வார பலன் - மேஷம்: அதிரடி முன்னேற்றங்கள் உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறையிருக்காது. கணவன் -மனைவிக்குள் அன்யோன்யம்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
சந்தோஷ் சுப்பிரமணியம்
ஜெயம் ரவியை வைத்து 'ரீ மேக்' படங்களில் 'ஹாட்ரிக்' வெற்றி அடித்துள்ளார் இயக்குனர் ராஜா. தெலுங்கு 'பொம்மரிலு'...
அறை எண் 305 ல் கடவுள்
நேபாளி - விமர்சனம்
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - 'குழந்தைகள் ஒரு நாளுக்கு 400 முறை சிரிக்கின்றனர்; ஆனால், பெரியவர்களோ நாளொன்றுக்கு 15 முறையே சிரிக்கின்றனர்..
மேலும் படிக்க|மேலும்...
Marketplace