யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
தமிழக எம்.எல்.ஏ.க்களுக்கு யோகா பயிற்சி
சென்னை (ஏஜென்சி), புதன்கிழமை, 14 மே 2008   ( 12:10 IST )
சட்டமன்றக் கூட்டத்தொடர் காலங்களில் காலை மாலை இரு வேளைகளிலும் றுப்பினர்களுக்கு யோகா கற்றுத்தரப்படும் என்று தமிழக இளைஞர் நல மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் மை‌தீ‌ன்கான் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டசபையில் இதனை தெரிவித்த அவர், தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் யோகா கூட்டமைப்பு ஆகியவை யோகாசனப் பயிற்சி சேவைகளை பயன்படுத்திக் கொள்ளும் என்றார்.

ச‌ட்டம‌ன்ற உறு‌ப்‌பின‌ர்களுக்கு காலையிலும் மாலையிலும் ச‌ட்டம‌ன்ற விடுதியிலேயே யோகா பயிற்சி வகுப்புகள் நடைபெறும்.

விளையாட்டு வீரர்களுக்கு பயிற்சி மையங்களை உதகமண்டலம், கொடைக்கானல், ‌நீலகிரி போன்ற மலைப் பிரதேசங்களில் அமைக்கப்பதும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
உறவினருக்கு பரிந்துரை: அமைச்சர் பூங்கோதை ராஜினாமா
கூடுதல் கட்டணம் : த‌னியா‌ர் பொ‌றி‌யி‌ய‌ல் க‌‌‌ல்லூ‌ரிக‌ளுக்கு எச்சரிக்கை
உத்தபுரம் மக்கள் ஊர் திரும்பின‌ர்: முதல்வரை சந்திக்க முடிவு
ஜெய்ப்பூர் குண்டுவெடிப்பு: தமிழகத்தில் பலத்த பாதுகாப்பு
பிறந்தநாள் விழா கொண்டாட்டம் வேண்டாம்: கருணாநிதி
சிலை சேததிற்கு குண்டர் சட்டம் : மசோதா தாக்கலானது !
ஜோதிடம்
வார பலன் - மேஷம்: அதிரடி முன்னேற்றங்கள் உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறையிருக்காது. கணவன் -மனைவிக்குள் அன்யோன்யம்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
சந்தோஷ் சுப்பிரமணியம்
ஜெயம் ரவியை வைத்து 'ரீ மேக்' படங்களில் 'ஹாட்ரிக்' வெற்றி அடித்துள்ளார் இயக்குனர் ராஜா. தெலுங்கு 'பொம்மரிலு'...
அறை எண் 305 ல் கடவுள்
நேபாளி - விமர்சனம்
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - 'குழந்தைகள் ஒரு நாளுக்கு 400 முறை சிரிக்கின்றனர்; ஆனால், பெரியவர்களோ நாளொன்றுக்கு 15 முறையே சிரிக்கின்றனர்..
மேலும் படிக்க|மேலும்...
Marketplace