யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
திருச்சியில் காவல் பயிற்சிப் பள்ளி : முதல்வர் அறிவிப்பு
சென்னை (ஏஜென்சி), திங்கள்கிழமை, 12 மே 2008   ( 16:06 IST )
திருச்சியில் புதிய காவல் பயிற்சிப் பள்ளி தொடங்கப்படவுள்ளதாக தமிழக முதல்வர் கருணாநிதி அறிவித்தார்.

சட்டசபையில் இன்று காவல்துறை மானியக் கோரிக்கை மீது நடைபெற்ற விவாதத்திற்கு பதிலளித்து அவர் பேசுகையில், தற்போது மாநிலத்தில் காவல் பயிற்சிப் பள்ளிகள் வேலூர், கோயம்புத்தூர் மற்றும் பேரூரணியில் இயங்கி வரும் நிலையில், மேலும் 3 காவல் பயிற்சிப் பள்ளிகள் தொடங்கப்பட வேண்டுமென மூன்றாவது காவல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது என்று கூறினார்.

இந்த பரிந்துரையை ஏற்று முதல் கட்டமாக 2008- 2009-ம் ஆண்டில் திருச்சியில் ஒரு புதிய காவல் பயிற்சிப் பள்ளி தொடங்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
ரா‌‌‌‌ஜீ‌வ் ‌‌‌நினைவு நா‌ள் : தொண்டர்களுக்கு காங். வே‌ண்டுகோ‌ள்
காவலர் தேர்வு முறையில் மாற்றம்: டி.ஜி.பி.க்கு அதிகாரம்
திருவள்ளூர்: தீ விபத்தில் தாயும் மகளும் பலி; 6 குடிசைகள் சாம்பல்
நட‌ப்பா‌ண்டி‌ல் தமிழக உணவு உ‌ற்ப‌த்‌தி அதிகரிக்கும் : ‌மு.க.‌ஸ்டா‌லி‌ன்
மலேசிய ஓட்டலில் தமிழர்கள் அவதி: திருமா கோரிக்கை
மே 30க்கு பிறகு மின்வெட்டு இருக்காது: ஆற்காடு வீராசாமி
ஜோதிடம்
வார பலன் - மேஷம்: அதிரடி முன்னேற்றங்கள் உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறையிருக்காது. கணவன் -மனைவிக்குள் அன்யோன்யம்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
சந்தோஷ் சுப்பிரமணியம்
ஜெயம் ரவியை வைத்து 'ரீ மேக்' படங்களில் 'ஹாட்ரிக்' வெற்றி அடித்துள்ளார் இயக்குனர் ராஜா. தெலுங்கு 'பொம்மரிலு'...
அறை எண் 305 ல் கடவுள்
நேபாளி - விமர்சனம்
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - 'குழந்தைகள் ஒரு நாளுக்கு 400 முறை சிரிக்கின்றனர்; ஆனால், பெரியவர்களோ நாளொன்றுக்கு 15 முறையே சிரிக்கின்றனர்..
மேலும் படிக்க|மேலும்...
Marketplace