|
| கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றார் தமிழக இளைஞர் |
| ராமநாதபுரம் (ஏஜென்சி), சனிக்கிழமை, 10 மே 2008 ( 15:22 IST ) | |
ராமநாதபுரத்தைச் சேர்ந்த 21 வயது இளைஞர், ஒரே மூச்சில் 151 மெழுகுவர்த்திகளை அணைத்து புதிய கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
கடந்த ஜனவரி மாத இறுதியில் வேலிப்பட்டிணத்தை சொந்த ஊராக கொண்ட வி.சங்கரநாராயணன் நிகழ்த்திய இந்தச் சாதனையை அங்கீகரித்து, கின்னஸ் புத்தகத்திடம் இருந்து சான்றிதழ் வழங்கப்பட்டு.
ராமாநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஏ.கிஷோர் குமாரிடம் இருந்து சங்கர நாராயணன் இன்று சான்றிதழைப் பெற்றார்.
கடந்த 2001-ல் ஒரே நேரத்தில் 117 மெழுகுவர்த்தியை அணைத்த பிரான்ஸ்சின் டேவிட் லாமியின் சாதனையை இவர் முறியடித்துள்ளார்.
யோகா ஆசிரியர் ஒருவரிடம் பயிற்சி பெற்ற சங்கர நாரயணன், ஒரே மூச்சில் 20 மெழுகுவர்த்தியை அணைப்பதே கடினம்; சுமார் 6 மாத காலம் பயிற்சி எடுத்துக்கொண்டு இந்த சாதனையை தாம் நிகழ்த்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக... |
| |
|
|
|
|
 | | WD |
| | | நேபாளி - விமர்சனம் | | காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..?
உங்களது கற்பனை சக்தி... |
| |
|
|
|
|
|
|
|