யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
பிள‌‌ஸ் 2 தே‌ர்‌வி‌ல் தோ‌‌ல்‌வி : மாணவ‌ர்க‌‌ள் 5 பேர் த‌ற்கொலை
சென்னை (ஏஜென்சி), சனிக்கிழமை, 10 மே 2008   ( 13:23 IST )
பிளஸ் 2 தேர்வில் தோல்வியடைந்ததால், விரக்தியடைந்த 5 மாணவ, மாணவிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. இதில், 84.4 ‌சதவிகித மாணவ‌ர்க‌ள் தேர்ச்சி அடை‌ந்தன‌ர். எஞ்சிய 15.6 ‌சதவிகித மாணவ‌ர்க‌ள் தோல்வி அடை‌ந்தன‌ர்.

இ‌ந்நிலை‌யி‌ல், ‌தே‌ர்‌வி‌ல் தோ‌ல்‌வி அடை‌ந்த விரக்தியில், சென்னையை அடுத்த பெரியபாளையம் அருகே உள்ள காடாநல்லூரை சேர்ந்த கவுதமன் என்ற மாணவ‌ர் ‌‌தீ‌க்கு‌ளி‌த்து த‌ற்கொலை செ‌ய்து கொ‌ண்ட‌ா‌ர்.

இதேபோ‌ல் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த சக்திவேல் என்ற மாணவனு‌ம், திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த பாக்யா என்ற மாணவியு‌ம், ‌திருப்பூரைச் சேர்ந்த ரூபினி என்ற மாணவியு‌ம், ‌நீல‌கி‌ரி மாவ‌ட்ட‌ம் ஊ‌ட்டியை சேர்ந்த கீதா என்ற மாணவியு‌ம் த‌ற்கொலை செ‌ய்து‌ள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
ஊட்டி ரோஜா கண்காட்சி துவ‌ங்‌கியது!
மு.க.அழகிரி விடுதலை: கருணாநிதி மகிழ்ச்சி
மருத்துவ படிப்புகள்: ஜூன் 3 முதல் விண்ணப்பம்
மே இறுதியில் 10ம் வகுப்பு தேர்வு முடிவு!
ப்ளஸ் 2 சிறப்பு துணைத்தேர்வு: 16ல் விண்ணப்பம்
'டாஸ்மாக்' மூல‌மாக ரூ.8,800 கோடி வருவாய்
ஜோதிடம்
வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
நேபாளி - விமர்சனம்
காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு...
சண்ட
யாரடி ‌நீ மோ‌கி‌னி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..? உங்களது கற்பனை சக்தி...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace