யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
ஊட்டி ரோஜா கண்காட்சி துவ‌ங்‌கியது!
ஊட்டி (ஏஜென்சி), 10 மே 2008   ( 13:21 IST )
உலகப்புக‌ழ் பெ‌ற்ற ஊ‌ட்டி ரோஜா க‌ண்கா‌‌ட்‌சி இ‌ன்று தொட‌ங்‌கியது. இதில் 3 ஆயிரத்து 600 வகையான வண்ண வண்ண ரோஜாக்கள் கண்களை கவருகின்றன.

ஊட்டியில் இந்த ஆண்டுக்கான கோடைவிழா தொடங்கியது. இதையொட்டி, சுற்றுலாப் பயணிகளை கவ‌ர்வத‌ற்காக ஆண்டுதோறும் நடத்தப்படும் சர்வதேச ரோஜா கண்காட்சியும் இன்று தொடங்கியது. க‌ண்கா‌ட்‌சியை அமைச்சர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்.

இந்த கண்காட்சியில் 3 ஆயிரத்து 600 வகையான ரோஜாக்கள் பல்வேறு வண்ணங்களில் அழகழகாக காட்சி அளிக்கின்றன. கருப்பு, பச்சை, நீலம் மற்றும் இரு வண்ணங்களில் ரோஜாக்கள் பூத்து குலுங்குவது பார்ப்போரை பரவசப்படுத்துகிறது. இதில் 40 ஆயிரத்துக்கும் அதிகமான ரோஜாச் செடிகள் வைக்கப்பட்டுள்ளன.

இந்த கண்காட்சியை கண்டு ரசிக்க பெரியவர்களுக்கு ரூ. 10‌‌ம், சிறியவர்களுக்கு ரூ.5ம் கட்டண‌ம் வசூலிக்கப்படுகிறது.

தென்கிழக்கு ஆசியாவிலேயே 3 ஆயிரத்து 600 ரோஜா வகைகளை கொண்டுள்ள ரோஜா பூங்கா இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கண்காட்சி நாளையும் நடைபெறுகிறது.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றார் தமிழக இளைஞர்
பொறியியல் படிப்பு : இன்று முதல் விண்ணப்பம் வினியோகம்
பிள‌‌ஸ் 2 தே‌ர்‌வி‌ல் தோ‌‌ல்‌வி : மாணவ‌ர்க‌‌ள் 5 பேர் த‌ற்கொலை
மு.க.அழகிரி விடுதலை: கருணாநிதி மகிழ்ச்சி
மருத்துவ படிப்புகள்: ஜூன் 3 முதல் விண்ணப்பம்
மே இறுதியில் 10ம் வகுப்பு தேர்வு முடிவு!
ஜோதிடம்
வார பலன் - மேஷம்: அதிரடி முன்னேற்றங்கள் உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறையிருக்காது. கணவன் -மனைவிக்குள் அன்யோன்யம்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
சந்தோஷ் சுப்பிரமணியம்
ஜெயம் ரவியை வைத்து 'ரீ மேக்' படங்களில் 'ஹாட்ரிக்' வெற்றி அடித்துள்ளார் இயக்குனர் ராஜா. தெலுங்கு 'பொம்மரிலு'...
அறை எண் 305 ல் கடவுள்
நேபாளி - விமர்சனம்
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - 'குழந்தைகள் ஒரு நாளுக்கு 400 முறை சிரிக்கின்றனர்; ஆனால், பெரியவர்களோ நாளொன்றுக்கு 15 முறையே சிரிக்கின்றனர்..
மேலும் படிக்க|மேலும்...
Marketplace