யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
மருத்துவ படிப்புகள்: ஜூன் 3 முதல் விண்ணப்பம்
சென்னை (ஏஜென்சி), சனிக்கிழமை, 10 மே 2008   ( 11:31 IST )
மருத்துவ‌ம் மற்றும் பல் மருத்துவப் படி‌ப்பு‌களுக்கான ‌வி‌‌ண்ண‌ப்ப‌ங்கள் ஜூன் 3‌ம் தேதி முதல் வழங்கப்படவுள்ளது. தரவ‌ரிசை பட்டியல் ஜூலை 1‌‌ம் தேதி வெளியிடப்படும்.

இதுகுறித்து மாநில மருத்துவக் கல்வி இயக்குனர் (பொறுப்பு) டாக்டர் டி.பி.கலாநிதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

2008-09ம் ஆண்டுக்கான மருத்துவம் மற்றும் பல் மருத்துவ பட்டப்படிப்பு சேர்க்கைக்கான விண்ணப்பப் படிவங்கள் ஜூன் 3‌ம் தேதி முதல் வழங்கப்படவுள்ளன. ஜூன் 17‌ம் தேதி பிற்பகல் 3 மணி வரை விண்ணப்பங்கள் வழங்கப்படும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜூன் 17‌ம் தேதி மாலை 5 மணிக்குள் மருத்துவ தேர்வுக்குழு அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும். மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பித்தவர்களின் தரவ‌ரிசை பட்டியல் ஜூலை 1‌ம் தேதி வெளியிடப்படும்.

மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளுக்கான முதல்கட்ட கவுன்சலிங் ஜூலை 8‌ம் தேதி தொடங்கி, 16‌ம் தேதி வரை நடைபெறும்.

சென்னை கீழ்ப்பாக்கத்தில் அமைந்துள்ள மருத்துவக் கல்வி இயக்குனர் அலுவலகத்தில் இயங்கி வரும் மருத்துவ தேர்வுக்குழு அரங்கில் நடத்தப்படும் கவுன்சிலிங் மூலம், 1,398 எம்பிபிஎஸ் இடங்கள் அரசு மருத்துவக் கல்லூரிகளிலும், 251 இடங்கள் தனியார் மருத்துவக் கல்லூரிகளிலும் நிரப்பப்படும்.

இதுதவிர, பல் மருத்துபடிப்புகளுக்கான 85 இடங்கள் சென்னை அரசு பல் மருத்துவக் கல்லூரிகளிலும், 765 இடங்கள் தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளிலும் நிரப்பப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
மே இறுதியில் 10ம் வகுப்பு தேர்வு முடிவு!
ப்ளஸ் 2 சிறப்பு துணைத்தேர்வு: 16ல் விண்ணப்பம்
'டாஸ்மாக்' மூல‌மாக ரூ.8,800 கோடி வருவாய்
சாலை விபத்து : தமிழகத்தில் ஓராண்டில் 12,000 பேர் பலி
சுனாமியால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு ரூ. 50.23 கோடி உதவி
புலிகள் ஊடுருவலை தடுக்க கடும் நடவடிக்கை : கருணாநிதி
ஜோதிடம்
வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
நேபாளி - விமர்சனம்
காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு...
சண்ட
யாரடி ‌நீ மோ‌கி‌னி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..? உங்களது கற்பனை சக்தி...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace