|
| சாலை விபத்து : தமிழகத்தில் ஓராண்டில் 12,000 பேர் பலி |
| சென்னை (ஏஜென்சி), சனிக்கிழமை, 10 மே 2008 ( 09:46 IST ) | |
தமிழகத்தில் 2007-ம் ஆண்டு நிகழ்ந்த 59 ஆயிரம் சாலை விபத்துகளில் 12 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.
முந்தைய ஆண்டைக் காட்டிலும், 2007-ல் சாலை விபத்துகளில் அதிகமானோர் பலியாகியுள்ளனர்.
இதுகுறித்து உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைகள் துறைகளின் கொள்கை விளக்கக் குறிப்பில், 2006-ம் ஆண்டில், தமிழகத்தில் 55,145 சாலை விபத்துகள் நிகழ்ந்துள்ளன. அவற்றில் 11,009 பேர் உயிரிழந்துள்ளனர்.
2007-ம் ஆண்டு நடந்த சாலை விபத்துகளின் எண்ணிக்கை 59,140. அவற்றில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12,036 ஆகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக... |
| |
|
|
|
|
 | | WD |
| | | நேபாளி - விமர்சனம் | | காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..?
உங்களது கற்பனை சக்தி... |
| |
|
|
|
|
|
|
|