|
| ப்ளஸ் 2 :தோல்வியடைந்த மாணவர்களுக்கு ஜூனில் சிறப்பு தேர்வு |
| சென்னை (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 9 மே 2008 ( 16:28 IST ) | |
ப்ளஸ் 2 தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு அடுத்தமாதம் சிறப்பு தேர்வு நடைபெறுகிறது.
தமிழகத்தில் ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியானது. தேர்வு எழுதிய 5 லட்சத்து 87 ஆயிரத்து 195 மாணவ, மாணவிகளில் 4 லட்சத்து 96 ஆயிரத்து 494 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 84.4 சதவீத தேர்ச்சியாகும். கடந்த ஆண்டை விட இது 3.4 சதவீதம் அதிகம்.
மாணவ, மாணவிகள் தங்களது மதிப்பெண் சான்றிதழ்களை வரும் 21ம் தேதிக்குள் அவரவர் பள்ளிகளில் பெற்றுகொள்ளலாம்.
கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், விலங்கியல், தாவரவியல் மற்றும் கணிணி அறிவியல் பாடங்களுக்கான நகல்களை கேட்டு விண்ணப்பிக்க விரும்புவோர் வரும் 12ம் தேதி முதல் 15ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு ஜூன் 23ம் தேதி முதல் ஜூலை 3ம் தேதி வரை சிறப்புத் தேர்வுகள் நடைபெறும்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக... |
| |
|
|
|
|
 | | WD |
| | | நேபாளி - விமர்சனம் | | காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..?
உங்களது கற்பனை சக்தி... |
| |
|
|
|
|
|
|
|