|
| சட்டம் ஒழுங்கு சீரழிந்துவிட்டது : அதிமுக குற்றச்சாட்டு |
| சென்னை (ஏஜென்சி), 9 மே 2008 ( 15:43 IST ) | |
தென் மாவட்டங்களில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீரழிந்துள்ளதாக அதிமுக குற்றம் சாட்டியுள்ளது. சட்டசபையில் இன்று காவல்துறை மானிய கோரிக்கை மீது விவாதம் நடைபெற்றது. இதை துவக்கி வைத்து அதிமுக உறுப்பினர் சேகர்பாபு பேசியதாவது:
திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு கொலை, கொள்ளை, வழிப்பறி போன்ற குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. ஆனால் காவல்துறையை நவீனமயமாக்குவதற்கான நிதி ஒதுக்கீட்டை அரசு குறைத்துள்ளது.
தென் மாவட்டங்களில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீரழிந்து காணப்படுகிறது. கொடைக்கானலில் தீவிரவாதிகள் தளம் அமைத்துள்ளனர். தமிழகம் ஆயுதச்சாலையாக மாற்றப்பட்டு விட்டது.
சென்னை நகரிலும் கொலை, கொள்ளை போன்ற குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இதுபோன்ற குற்றங்கள் முந்தைய ஆட்சியில் இரும்புகரம் கொண்டு ஒடுக்கப்பட்டன. ஆனால் இப்போது தமிழகமே சமூக விரோதிகளின் கூடாரமாகிவிட்டது. இதை தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக... |
| |
|
|
|
|
 | | WD |
| | | நேபாளி - விமர்சனம் | | காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..?
உங்களது கற்பனை சக்தி... |
| |
|
|
|
|
|
|
|