|
| நாகை புறவழிச்சாலை மார்ச்சில் முடியும்: சுவாமிநாதன் |
வரும் மார்ச் மாதத்துக்குள் நாகை மற்றும் சீர்காழி நகரங்களின் புறவழிச்சாலைப் பணிகள் முடிவடையும் என்று அமைச்சர் வெள்ளக்கோயில் சுவாமிநாதன் கூறினார்.
சட்டசபையில் இன்றைய கேள்வி நேரத்தின் போது திமுக உறுப்பினர் பன்னீர்செல்வத்தின் கேள்விக்கு பதிலளித்து நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் வெள்ளக்கோயில் சுவாமிநாதன் கூறியதாவது:
தமிழக அரசின் நெடுஞ்சாலைத்துறையும், ரயில்வே துறையும் இணைந்து சீர்காழியில் ரூ.27 கோடி மதிப்பீட்டில் வைபாற்றின் குறுக்கே ரயில்வே பாலம் அமைக்கும் பணியை செய்து வருகின்றன.
அதேபோன்று நாகப்பட்டினம் நகரிலும் ரயில்வே மேம்பாலம் கட்டும் பணி தொடங்கியுள்ளது. இந்த பணிகள் வரும் மார்ச் மாதத்திற்குள் முடிவடையும். அதன் பிறகு புறவழிச்சாலைப் பணிகளும் நிறைவடைந்துவிடும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக... |
| |
|
|
|
|
 | | WD |
| | | நேபாளி - விமர்சனம் | | காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..?
உங்களது கற்பனை சக்தி... |
| |
|
|
|
|
|
|
|