யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
ப்ளஸ் 2 தேர்வு முடிவு: இன்று வெளியீடு
சென்னை (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 9 மே 2008   ( 09:05 IST )
ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாகிறது.

தமிழகம் மற்றும் புதுவையில் ப்ளஸ் 2 தேர்வுகள் கடந்த மார்ச் 3ம் தேதி தொடங்கி, 24ம் தேதி வரை நடைபெற்றது. இதை 5 லட்சத்து 87 ஆயிரத்து 245 மாணவ, மாணவிகள் எழுதினர். இந்த தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது.

தேர்வு முடிவுகளை இன்று காலை 10 மணியளவில் இணைய தளங்கள் மூலமாக தெரிந்து கொள்ளலாம்.

மாணவர்கள், ஒருவார காலத்துக்குள் அந்தந்த பள்ளிகளில் மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுகொள்ளலாம்.

கடந்த ஆண்டைவிட, ஒரு வாரம் முன்னதாகவே இந்த ஆண்டு ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகிறது.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
'வ‌ண்டலூ‌ரி‌ல் வ‌ண்ண‌த்து‌ப்பூ‌ச்‌சி பூ‌‌ங்கா'
தா.கி.கொலை: அழகிரி உள்ளிட்ட 13 பேரும் விடுதலை
சென்னை வெயிலுக்கு 3 பேர் பலி
தடுப்பூசி : 2 மாத குழந்தை கவலைக்கிடம்
ரயில்வே ஊழியராகும் 321 போர்ட்டர்கள்!
இலவசமாக வழங்கப்படும் 46% மின்சாரம்: ஆற்காடு வீராசாமி
ஜோதிடம்
வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
நேபாளி - விமர்சனம்
காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு...
சண்ட
யாரடி ‌நீ மோ‌கி‌னி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..? உங்களது கற்பனை சக்தி...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace