|
| 'வண்டலூரில் வண்ணத்துப்பூச்சி பூங்கா' |
| சென்னை (ஏஜென்சி), வியாழக்கிழமை, 8 மே 2008 ( 18:52 IST ) | |
சென்னை வண்டலூரில் வண்ணத்துப்பூச்சி பூங்கா மற்றும் பல அரிய வகை பூச்சிகள் கொண்ட மியூசியம் அமைக்கப்படும் என்று தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் சுரேஷ்ராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபையில் இன்று சுற்றுலா, பண்பாட்டு துறை மானிய கோரிக்கையினை தாக்கல் செய்து அமைச்சர் சுரேஷ்ராஜன் பேசியதாவது :
அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவான வண்டலூரில் ரூ.150 கோடி செலவில் வண்ணத்துப்பூச்சி பூங்கா மற்றும் பல அரிய வகை பூச்சிகள் கொண்ட மியூசியம் அமைக்கப்படும். இந்த திட்டம் நிறைவடைந்தவுடன் தமிழகத்தில் உள்ள சுற்றுலாக்களில் இதுவும் ஒன்றாகிவிடும்.
இந்த பூங்கா சுற்றுலா பயணிகளை பெரிய அளவில் கவரும். அதுமட்டுமின்றி கல்வி, தகவல், பொழுதுபோக்கு ஆகியவற்றுக்கு இந்த பூங்கா சிறந்து விளங்கும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக... |
| |
|
|
|
|
 | | WD |
| | | நேபாளி - விமர்சனம் | | காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..?
உங்களது கற்பனை சக்தி... |
| |
|
|
|
|
|
|
|