யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
திருச்சியில் கன மழை
திருச்சிராப்பள்ளி(ஏஜென்சி), வியாழக்கிழமை, 8 மே 2008   ( 12:42 IST )
திருச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்றிரவு பலத்த மழை பெய்தது.

இடி, மின்னலுடன் பெய்த இந்த மழை திருச்சி நகரில் 96.5 மி.மீட்டரும், திருச்சி விமான நிலையத்தில் 53.8 மி.மீட்டரும், அப்பர் அணைக்கட்டில் 32 மி.மீட்டரும் , குளித்தலையில் 29 மி.மீட்டரும் பதிவானது.

இந்த பலத்த மழை காரணமாக நேற்றிரவு சென்னையிலிருந்து திருச்சிக்கு சென்ற ஏர் டெக்கான விமானம்,திருச்சி விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் மீண்டும் சென்னைக்கே திரும்பியது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
ஜாதி சுவர் இடிப்பு : கலெக்டர் இன்று பேச்சு வார்த்தை
பி.இ.விண்ணப்பங்கள் 10 ம் தேதி விநியோகம்
கருணாநிதி விருந்து: அதிமுக, மதிமுக புறக்கணிப்பு
தா.கிருட்டிணன் கொலை வழக்கு: இன்று தீர்ப்பு
ப்ளஸ் 2 தேர்வு முடிவு: நாளை வெளியீடு
சென்னை : வணிக வளாகத்தில் தீ விபத்து
ஜோதிடம்
வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
நேபாளி - விமர்சனம்
காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு...
சண்ட
யாரடி ‌நீ மோ‌கி‌னி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..? உங்களது கற்பனை சக்தி...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace